மின்துறை அமைச்சர்கிட்ட இப்படி கேள்வி கேட்க தைரியம் இல்ல. ஊழியர்கள்கிட்ட வீரத்தை காமிக்கிறாங்க. ஊழியர்கள் சரியா வேலை பார்க்கலைன்னா அவங்களை நீக்க வேண்டியது அமைச்சரோட பொறுப்பு. அமைச்சர் நடவடிக்கை எடுக்கலைன்னா அந்த அமைச்சரைத்தான் மக்கள் கேள்வி கேட்கணும்.
#BREAKING | சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் இருந்த தலை இல்லாத சடலம் மீட்பு
4வது பிளாட்பார்மில் கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசில் தலை இல்லாத நிலையில் ஆண் சடலம் மீட்பு
சம்பவ இடத்தில் ரயில்வே எஸ்.பி. ஆய்வு. எப்போதும் பரபரப்பாக இருக்கும் பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலை இல்லாமல் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
#SunNews | #Chennai | #Perambur
தவறு செய்யல, பதட்டம் இல்ல..
பல்லவி, நீ ஏன்மா Sentimental Card Play பண்ற?
எங்க அஜன்டா-ங்க அது..
எங்களுக்கு அதான் தெரியும்..
எங்களுக்கு அதான் வரும்..
எங்கள் தலைவர் வழியில் நாங்க..
அறிவு 0.
@polimernews@joe_selva1 மக்கள் ஏன் இப்படி இருக்காங்க
ஒரு 5 வருஷம் பொறுமையா இருக்க முடியாதா
200 கொடி ரூபா சம்பளத்தையும் விட்டுட்டு வந்திருக்காரு எங்க அண்ணன்
கரண்ட் இல்லைன்னா என்ன செத்தா போய்டுவாங்க
திமுக கூட்டணியில் இருந்த போது காங்கிரசுக்கு வழங்கப்பட்ட ராஜ்யசபா சீட்டுக்கு பரிந்துரிக்கைப்பட்ட பெயர் கிறிஸ்டோபர் திலக், ஒடுக்கப்பட்ட சமூகம்
TVK கூட்டணியில் காங்கிரசுக்கு வழங்கப்பட்ட ராஜ்யசபா சீட்டுக்கு பரிந்துரிக்கைப்பட்ட பெயர் பிரவீன் சக்ரவர்த்தி. பிராமண சமூகம்
ஒரு தகவலுக்காக
EP-420 with Dr Shamika Ravi, Member, Economic Advisory Council to the PM, premieres today at 5 PM IST
"Inflation is not a problem. It would be if the RBI or the government tried to maintain the value of the rupee."
"So what if the rupee touches 100 to a dollar? It's just a number..."
"India's economy is in a phase of sustained high growth."
"India will be the natural home for AI in the future."
Tap 'Notify Me' to get episode alerts: https://t.co/1nCbHmFykH
#ANIPodcast #SmitaPrakash #ShamikaRavi #Economy #WestAsiaCrisis #India #Petrol #Inflation #Rupee #RBI
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100ஐத் தாண்டினால் என்ன? தேச பொருளாதாரம் இதனால் பாதிக்கப்படாது - ஷமிகா ரவி, பிரதமரின் பொருளாதார ஆலோசகர்.
எபிசோட் எண்.420 👌
தவெக வேட்பாளர் ஓட்டுக்கு காசு கொடுத்த செய்தி வெளியான சில நிமிஷத்துல குத்துவிளக்கு சர்ச்சைய பிராதானப்படுத்தி அந்த ஓட்டுக்கு காசு கொடுத்த செய்திய மட்டுப்படுத்திட்டானுங்க.
Bjp's Style of Narrative Control & Setting.