L&Tஉடன் இன்று நடத்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்த மதிப்பு 18,600 ஆயிரம் கோடி என அரசு தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே உள்ள இரண்டு திட்டங்களின் விரிவாக்கத்தை புதிய திட்டம் என காட்டி மக்களை ஏமாற்ற முயலுகிறார் ஜோசஃப் விஜய்.
1)காஞ்சிபுரத்தில் L&T கடந்த 2021 ஆம் அமைத்த Data center இல் தற்போது விரிவாக்க பணிக்காக 15,000 கோடியை ஒதுக்கீடு செய்வதாக L&T சொன்னதை புதிய திட்டம் என காட்டி மக்களை ஏமாற்ற முயலுகிறார்கள்.
2) 2018 ஆண்டு முதலே இயங்கி வரும் கட்டுபள்ளி கப்பல் கட்டும் தலத்தின் தற்போது 1,100 கோடி விரிவாக்கத்தையும் புதிய திட்டம் என முலாம் பூசி இரண்டாவதாக மீண்டும் ஒரு முறை ஏமாற்றுகிறார்.
3) மூன்றாவதாக கோவையில் L&T தொழில் துறைக்கு தேவையான மின்சாதன பொருட்கள் திட்டத்தை ஏற்கனவே கடந்த ஆட்சியில் பேசி கடந்த ஏப்ரல் மாதமே தொழில் தொடங்குவதா L&T அறிவித்துவிட்டது.
ஆக எதுமே புதுசில்லை
-Prabhu Shankar
Morality, decency, ethics lessons will be taken only for #DMK. Others will be given a free ride.
“வாய்ல நல்லா வந்துடும்…” is a very good term spoken by a CM of a state.
This guy daily gives suggestions and lessons to the DMK Government.
Sack sekarbabu , appoint this guy appoint that guy. TVK well done in appointing good officers. “Srinath you are an amazing human being” You will do good for your constituency but that guy does not even know which is his constituency. Such is his understanding
Now it has come to Moral lessons. Bro
you are getting exposed daily 🤦🏻♀️
ஒரு தமிழ்நாட்டு அரசு பொறுப்பில் இருக்கும் பெண்ணுக்கு குறிப்பாக தாழ்த்தபட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கு தவெகவினர் கொடுக்கும் மரியாதை , அசிங்கமா இல்லையாடா உனக்கு இப்டி பேச @KuskiOffl ? Dear @chennaipolice_ please take action with PCR for this most brutal and offensive speech.
போன ஆட்சில மகாவிஷ்ணுன்னு ஒருத்தன் பள்ளிக்கூடத்தில் வந்து பேசுனதுக்கு அந்த அடி அடிச்சோம்...
இன்னிக்கு பள்ளிக்கூடத்தில் போய் பிரச்சாரம் பண்ணி இருக்காங்க இந்த தவெக கும்பல்...
அந்த கல்வியமைச்சரோ முதலமைச்சரோ எதாவது பதில் சொன்னாங்களா.. நடவடிக்கை எடுத்தாங்களான்னா?
ஒருத்தரும் கண்டுக்க மாட்டாங்க...
This serves as proof that the media in Tamil Nadu has failed to conduct itself with honesty and impartiality. I express my strong condemnation of the News7Tamil channel. @news7tamil
Despite Mayor Priya providing you with a clear explanation and stating her reasons, you reported that she "walked away, ignoring the reporter's questions." Why? Who is behind this? Is pressure from higher authorities the cause?
#Chennai #MayorPriya #TVK #MLA #IStandWithMayorPriya