🚨LISTA ACTUALIZADA a (Abril 2026)
NADIE te explica cómo usar Gemini Pro 3.1 bien.
Reuní +300 prompts para convertirlo en una máquina de automatización
Like + RT + sígueme
Comenta “IA” y te los envío por DM.
Stop the fear-mongering. It’s called Capital Investment, not 'Alarming Debt'.
Here is the reality check:
Debt is a burden only when there is no growth. But Tamil Nadu has recorded a massive 39% Growth in the last 5 years, expanding to a ₹17.3 Lakh Crore economy!
We are growing faster and bigger than the very states you are trying to compare us with. This is productive investment.
We borrow to build infrastructure and create assets, not to pay salaries. Learn the difference between 'Bad Debt' and 'Smart Growth'.
It takes a special kind of stupidity to look at a booming ₹17.3 Lakh Crore economy and only see the debt column. Educate yourself before you embarrass yourself further.
- M M Abdulla MBA (finance)
"18 வயசுல" ஒரு (திக) இயக்கத்தில் சேரனும்..
"19 வயசுல" சொந்தமா திரைக்கதை எழுதி நாடகம் போடணும்..
"20 வயசுல" பத்திரிக்கையில் எழுத்த��ளராகனும்..
"21 வயசுல" அந்தப் பத்திரிகைக்கு துணையாசிரியராகனும்..
"22 வயசுல" சினிமாவிற்கு (ராஜகுமாரி) வசனம் எழுதி நண்பனை (#MGR) கதாநாயகன் ஆக்கணும்..
"23 வயசுல" மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான எழுத்தாளர் ஆகணும்..
"24 வயசுல" கொள்கை அரசியலிலிருந்து வாக்கரசியலிற்கு மாறனும்..
"25 வயசிலேயே" கவர்னருக்கு
கருப்புக்கொடி காட்டி கைதாகனும்..
"26 வயசுல" புரட்சிகரமான வசனகர்த்தாவாக மாறனும்..
"27 வயசுல" தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட #பராசக்தி படத்திற்கு வசனம் எழுதனும்...
"28 வயசுல" தன் உழைப்பால் சம்பாதித்ததில் வீடு கார் வாங்கணும்...
"29 வயசுல" தண்டவாளத்தில் தலைவைத்து கைதாகி 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கணும்...
"30 வயசுல" பிரபலமான பத்திரிக்கை ஆசிரியர் ஆகணும்..
"31 வயசுல" ஒவ்வொரு தொகுதிக்கும் சுற்றுப் பயணம் செய்யனும்..
"32 வயசுல" தேர்தலில் நின்று எம்எல்ஏ ஆகணும்..
"33 வயசுல" உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியை கைப்பற்றி
அண்ணாவிடம் பரிசு வாங்கணும்..
"34 வயசுல" சொந்தமா சினிமா கம்பெனி துவங்கனும்..
"35 வயசுல" மாநில உரிமைக்காக தேசிய கட்சிய தீவிரமா எதிர்க்கனும்..
"36 வயசுல" தன் பத்திரிக்கையை நாளிதழாக மாத்தணும்...
"37 வயசுல" சட்டசபை துணைத்தலைவராகணும்..
"38 வயசுல" கழகத்தின் பொருளாளர் ஆகணும்...
"39 வயசுல" அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கணும்..
"40 வயசுல" இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைக்கு போகணும்...
"41 வயசுல" விடுதலையான பிறகும் ஓய்வின்றி தீவிரமாக பிரச்சாரம் செய்யனும் ..
"42 வயசுல" மீண்டும் எம்எல்ஏவாகி அமைச்சராகணும்...
"43 வயசுல" சிறந்த அமைச்சர் என்று பெயர் எடுக்கணும்..
"44 வயசுல" தன் தலைவனை இழந்த பின்பு ஒட்டுமொத்த ஆதரவோடு முதல்வராகனும்...
"45 வயசுல" துவக்கப்பள்ளி முதல் பியூசி வரை இலவச கல்வி கொண்டு வரணும்..
"46 வயசுல" அந்த இயக்கத்தின் தலைவராகனும்...
"47 வயசுல" மீண்டும் நடந்த தேர்தலில் தமிழக மக்களின் அமோக ஆதரவுடன் பிரம்மாண்டமாக வெற்றி பெற்று..
"திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி" எனும் நான் என்று சும்மா ஸ்டைலா கெத்தா பதவி ஏற்கனும்...
கழகத்தால் வளர்ந்து கருத்து வேறுபாடால் பிரிந்து ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கட்சி ஆரம்பிச்சு ஆட்சியைப் பிடிக்கிறதோ இல்ல இடையில கொள்கை பரப்புச் செயலாளரா வந்து அர���ியல் வாரிசு ஆகிறதோ இல்ல
முப்பது வருஷமா சினிமால நடிச்சுட்டு வெற்றிடம் இருக்குன்னு வியாக்கியானம் பேசி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வருவதற்கு பெயர் அரசியல் இல்லடா அது சுயநலம், சந்தர்ப்பவாதம். இது அரசியல்
இந்த சமூகத்திற்கான அரசியல்.இந்த மக்களுக்கான அரசியல். அதை நேர்மையாக செய்த மனிதர் முத்தமிழ் அறிஞர் #தலைவர்_கலைஞர்.
நன்றி...தலைவா...
How did Tamil Nadu Became India’s Fastest Growing State.?
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்து வடக்கனுங்க பேச தொடங்கி விட்டார்கள்.!
@mkstalin#SouthIndia#NorthIndia
தமிழ்நாட்டில் 2021 மே வரை 2146 ஆக இருந்த ஸ்டார்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 12,663 ஆக உயர்ந்துள்ளது. இதில் சரிபாதி நிறுவனங்களை பெண்கள் தலைமையேற்று நடத்துகின்றனர்! 🏢📈
#RisingTamilNadu
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் மொத்த உள் மாநில உற்பத்தி வளர்ச்சி, ஏற்றுமதி வளர்ச்சி, தனி நபர் வருமான வளர்ச்சி என அனைத்திலும் தமிழ்நாடு இமாலய வளர்ச்சியை எட்டி இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் முன்னேறியுள்ளது!
#RisingTamilNadu
நாட்டின் மொத்த உள் மாநில உற்பத்தியில் 16% எனும் இமாலய வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது தமிழ்நாடு என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொருளாதாரத்தை உயர்த்தும் பல்வேறுத் திட்டங்களை வகுத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி இத்தகைய வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தி உள்ளது.
#RisingTamilNadu
#MyTamilNadu#MyPride
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் (Still இதில் நாம் முதலிடத்தில் இருக்கிறோம்) தவிர, மற்ற எல்லாத் தரவுகளிலும் தமிழகம் கணிசமான வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பற்றிய தரவைப் பாருங்கள்.
திரு. @TRBRajaa அவர்களுக்குச் பாராட்டு. அவரது தல���மைக்கும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அவர் முன்னெடுத்துச் செல்வதற்கும் பாராட்டுக்கள்.
இந்தத் தரவு ரிசர்வ் வங்கியால் (RBI) வெளியிடப்பட்டது.
Happy & proud... 😍😍😍😍😍
🔥 🌅Dravidian Model in Action: Tamil Nadu’s Record Growth Story📈 📊
➡️Tamil Nadu delivered a blockbuster 2024–25, recording a stellar 15.98% nominal GSDP growth.
➡️ Tamil Nadu’s GSDP grew by 50% (2021–22 to 2024–25) under the Dravidian model Government.
➡️ Under the Dravidian model, Tamil Nadu’s per capita income surged 49% from 2021–22 to 2024���25.
➡️Export data shows that under the Dravidian model government, exports grew by 49% from 2021–22 to 2024–25, with a 20% surge in 2024–25 alone.
➡️Highest No.of Factories in India (2023-24) - 40,121
➡️Employee mandays increased from 7,93,383 in 2019–20 to 9,06,163 in 2023–24, the highest among Indian states, with an average of 1.8 man-days.
➡️Net State Domestic Product (NSDP) grew by 79% from 2019–20 to 2024–25, with a 15.75% increase in 2024–25 alone.
➡️Gross State Value Added (GSVA) in manufacturing grew by 40% from 2019–20 to 2024–25, with a 14% rise in 2024–25 alone.
➡️Industry GSVA recorded an 82.5% expansion between 2019–20 and 2024–25, followed by a strong 17.75% growth in 2024–25.
#RisingTamilNadu
PSGல காசு கொடுத்து MBBS படிச்சிட்டு இப்படி பேசுறது
Such a niramala behaviour @drpal_manickam பிள்ளை என்ன படிக்கணும்னு அவரு தான் முடிவு பண்ணனும் நீ யாரு முடிவு பண்ண?
முதல்ல INDIAல PRACTICE பண்ணாத நீ எல்லாம் என்ன இதுக்கு INDIAN MEDICAL SYSTEM பத்தி பேசுற?
Shelter is dignity.
It was Thalaivar Kalaignar who institutionalised this belief by establishing the Tamil Nadu Slum Clearance Board, recognising decent housing as a basic right.
Today, that same Dravidian conscience finds contemporary expression under Honourable Chief Minister Thiru @mkstalin
In fulfilment of the election manifesto, shelter for the homeless have been opened at Marina Beach, ensuring that no one is left exposed to hunger, cold, or neglect.
These are not isolated interventions. They reflect a consistent moral framework where governance is rooted in humanity.
The Dravidian principle of “Ellarukkum Ellam” lives on through policies that recognise every individual as deserving of care, security, and dignity, irrespective of status or circumstances.
#DravidianModel