விஜய் அரசியலில் தாக்கு பிடிக்க மாட்டார்
விஜய் 234 வேட்பாளர்களை போட முடியாது
விஜய் 10% vote கூட வாங்க மாட்டார்
விஜய் 20% Vote வாங்கினாலும் Seat கன்வெர்ட் ஆகாது
விஜய் 108 இடங்களை வெற்றி கொண்டாலும், நிர்வாகத்தை ஒழுங்கா கொடுக்க முடியாது.
அடுத்து????
இப்படி கடைசி வரைக்கும் Narrative செட் பண்ணியே காலத்தை ஓட்டுங்க உடன் பிறப்புகளே 😎
People need change and that is clearly evident in this election . No matter who contests in their constitution they trusted vijay blindly and extended their support.
இந்த தேர்தல்ல எனக்கு புரியாத ஒரே விசயம் என்னனா இவன்லாம் எப்படி பிடிஆரை ஜெயிக்கிறான்?
யார்டா நீங்க!? அப்படி என்ன அடிப்படையிலடா இவனுக்கெல்லாம் ஒட்டு போட்டீங்க.🤧
மக்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது வரம். நண்பர் விஜய் மீது தமிழ்நாடு பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
Congratulations @actorvijay sir.
First doubted and then crowned.
Happened at our home and now it’s happening in our neighbouring home.
Underdog winning is always absolute cinema ( or should I say absolute politics ?) :)
Hope great things follow for the people of Tamil Nadu who have made their decision clear.
If Rutu speaks the way Hardik spoke in post match interview he will bashed left,right and center with fans alone. I still wondered why Ambani brother not taking any action against the coching staffs and captain after continuous humiliation .#IPL