ராமன் : என்னை பத்தி தமிழ்நாட்டு மக்கள் என்ன பேசிக்குறாங்க?
Me : பாபர் குதிரை ஏறி வந்தவர்,
ராமர் குதிரை ஏறியதால் வந்தவர் ன்னு பேசிக்குறாங்க அப்பறம் see more...🤣🤣🤣
திருச்சியில் அரசு உதவி பெறும் திரு இருதய பள்ளியில் தான் சொன்ன எடுபுடி வேலைகளை செய்யாததால் மாணவனை கொடூரமாக அடித்து ஆசிரியர்.
இதுக்கெல்லாம் ரோஷம் வராது, ஆனா நிதி மட்டும் வேணும் தானே ? @Anbil_Mahesh
உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? உன் பேச்சு எனக்கு புரியாது. என் பேச்சு உனக்கு புரியாது. உன் பழக்கம் வேற. உன் நடப்பு வேற. நீ இல்லாவிட்டால் எங்களுக்கு என்ன நட்டம்? எங்களுக்கு என்ன உப்பு இல்லையா? தண்ணீர் இல்லையா? மலை இல்லையா? காடு இல்லையா? மரியாதையா போ! - பெரியார் 🔥
#GetOutModi
#StopHindiImposition