எங்கோ எங்கோ
ஓர் உலகம் உனக்காக
காத்து கிடக்கும், நிகழ்காலம்
நதியை போல மெல்ல நகர்ந்து
போகுதே ! நதி காயலாம் நினைவில்
உள்ள காட்சி காயுமா ?¿…
#GoodNightTwitterWorld#TamilMA#NaMu
Did half an hour of indoor skiing today.
That was fun, great to be back on a slope of sorts.
Holy fuck I have gotten unfit (the mirror's also tell me this). I will not be able to walk tomorrow.
நான் அங்கே இருந்தால் நிம்மதியாய் இருப்பேன் , இங்கே இருந்தால் நிம்மதியாய் இருப்பேன் என்று ஒரு போதும் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள் ! அது வெறும் மாயை ! வாழ்க்கையை முற்றிலும் கெடுத்து விடும் ! இருக்கும் இடமே நிம்மதி ! சொர்க்கம் ! கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் புரியும் . 🤓🤓