ஒரு கோமாளி அரண்மனைக்கு போறதாலேயே அவன் அரசன் ஆயிட மாட்டான், அந்த அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாக மாறிடும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. இன்னைக்கு அதுதான் நம்ம கண்ணு முன்னாடி நடந்துட்டு இருக்கு.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
தமிழ்நாட்டு மக்களுக்கு உருப்படியா ஒரு திட்டமும் தரல, ஆனா வாயில மட்டும் நல்லா வந்துருமாம் என்ன வரும்னு மக்கள் கேக்குறாங்க..
க��க இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
கருப்பு கோர்ட் போடுறது பெரியாரோட கொள்கையாம் இதைவிட ஒரு மோசமான உருட்டை யாராலயும் உருட்ட முடியாது.
சொந்த ஜோசியருக்கு அதிகாரப்பூர்வமா பதவி கொடுக்க முயற்சி பண்ணி பல்பு வாங்குன நீங்க ஒரு உண்மையான பெரியாரிஸ்ட்டா...
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
#WATCH | “யாரு சட்டமன்ற உறுப்பினர் யாரு அமைச்சர்ன்னு முதலமைச்சருக்கே தெரியாத ஒரு ஆட்சி நடக்குது”
-உதயநிதி ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர்
#SunNews | #DMK | #TVKVijay | #TVK
#WATCH | “நம்ம பெயரை சொல்லி வாக்கு கேட்டு நன்றி கூட சொல்லாம போன நன்றிகெட்ட கூட்டம்”
-காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக தாக்கிய எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின்
#SunNews | #Congress | #DMK
Antha green shirt Raagu kedhae nu paadratha add panna un soathu ethum alinjuruma???Aprom evan daa color grade pannathu paatu pooram blueish aa iruku😭😭😭
திருப்பரங்குன்றம் ஆவணப்படத்தை திரையிட தடை, குர்பானி தடை என ஒரு மாதத்திலேயே மண்டையில் இருக்கும் கொண்டை வெளியே தெரிந்துவிட்டது. பினராயி மீது ED-யை ஏவியதற்கும் கண்டனம் தெரிவிக்காமல் கப்சிப். தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்திலும் மண்டியிட தயார் என்ற சிக்னலை டெல்லிக்கு கொடுத்து விட்டார்கள். ஜனநாயக, மதச்சார்பற்ற, மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத ஓர் அரசு அமைவதற்காகதான் ஆதரவு தருகிறோம் என்று சொன்ன கட்சிகளின் முகத்தில் ஒரே மாதத்தில் ஒரு லோடு கரியை பூசியிருக்கிறார்கள். இவர்களும் வாய்பேச முடியாமல் தவிக்கிறார்கள்’’
- தவெக அரசு மீது திமுக கடும் விமர்சனம்
#tvk #dmk #ThanthiTV