16/7/2025 ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியை இன்றைக்கு நடந்தது போல தவெகவுக்கு ஆதரவாக செயல்படும் ஊடக அரறமற்ற புதிய தலைமுறை செயல் சேனல்.
#DailyTalks | #TVKVijayFails
#BREAKING | 'நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்று India Skills 2026 சாம்பியன்ஷிப் போட்டியில் 46 பதக்கங்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது தமிழ்நாடு அணி
எனினும், ’நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை
#SunNews | #NaanMudhalvan
#JUSTNOW | ஆகாஷின் பெற்றோர் கைது
சிவகங்கை: மானாமதுரையில் போலீஸ் கஸ்டடியில் ஆகாஷ் என்ற இளைஞர் மரணமடைந்த வழக்கு; ஆகாஷுக்கு போலீசாரே இறுதிச்சடங்கு செய்ய ஆயத்���மான நிலையில் பெற்றோர் எதிர்ப்பு
கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்களை கைது செய்த போலீசார்
Akash Parents Arrested | Justice For Akash | Police Custody Death
#NewsTamil24x7 | #JusticeForAkash | #PoliceCustodyDeath | #AkashParentsArrested
Oxymoron-க்கு முகமிருந்தால் அது Toxic Vettri Kazhagam போலத்தான் இருக்கும்!
பெண்கள் பாதுகாப்புக்கு 'சிங்கப்பெண் படை' என தனக்குத் தெரிந்த அதே சினிமா பாணியில் ஒரு buildup.
சமீபத்தில் தூத்துக்குடியில் வேலே வாங்கித் தருவதாகக் கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது TVK நிர்வாகிகள். அதை மறைக்க TVK MLA கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, இப்பட��� ஒன்று நடக்கிறது என்பதே கூட தெரியாத இந்த டம்மி CM தான், இந்தப் படையைத் தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப் போகிறாராம்!இதுதான் உங்களின் Women Safety லட்சணமா?
Social media-வில் நியாயமான கேள்வி கேட்டால் கூட பெண்களின் குடும்பத்தார் வரை இழுத்து ஆபாசமாக வசைபாடும் உங்களின் 'Abusive Warriors'-ஐ அரவணைத்துக்கொண்டு, நீங்க பெண்களைக் காக்கப் போகிறீர்களா? It's pure hypocrisy!
திமுக ஆட்சியின் Pink Patrol வாகனங்களுக்கு 'சிங்கப்பெண் படை' என்று புதுசா Sticker ஒட்ட���வதும், பெண் காவலர்களின் Uniform-ஐ மாற்றுவதும் தான் உங்க பிரம்மாண்ட திட்டமா? வெறும் PR Optics & Narrative விளம்பரங்கள் நிஜ பாதுகாப்பை தராது.
இத்திட்டத்தின் Launch-ஐ காரணமே இல்லாமல் பலமுறை ஒத்திவைத்ததிலேயே உங்களின் அலட்சியம் அப்பட்டமா தெரியுது.
இந்த படைக்கு தனியாக ஒதுக்கப்பட்ட Budgetary Allocation எவ்வளவு?
இத�� புது நிதியா? இல்ல பழைய Police funds-ஐ பிரித்துச் செய்யும் கண்துடைப்பா?
New vehicles, CCTV integration மற்றும் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பதற்கு எந்த Data-வும் அரசிடம் இல்லை.
உங்கள் Abusive warriors-க்கு அத்துப்படியான Cyber crimes-ஐ தடுக்க, கையாள அதற்கான Training Modules & SOPs எங்கே?
கேமரா முன் ஆக்ரோஷமாக dialogue பேசி Acting பண்ணுவதும், Sticker ஒட்டுவதும் வெற்று கைதட்டலை வேணா பெற்றுத் தரும். But where is the real women safety? 🤏🏼
சரி, இன்னைக்கு speech மனப்பாடம் பண்ணியாச்சா? இல்லை, இதிலும் தவறு நடந்தால் அதை எப்படி அடுத்தவர்கள் மீது பழி போடலாம் என்ற point கிடைக்காமல் உங்கள் script writer தடுமாறிக் கொண்டு இருக்கிறாரா?
#TVKFails
அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வ பக்கத்தில் அப்படி ஏதும் விளக்கம் அளிக்கப்படவில்லை தொடர்ந்து பொய்களை மட்டும் பேசும் அறமற்ற ஊடகம் "News Tamil 24X7"..........
#ED#NewsTamil24X7#DailyTalks#JohnBritto#drugcase
Rumors | வதந்தி
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ள ஜான் பிரிட்டோ அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினரல்ல என அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல்
ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும் எம்.எல்.ஏ.வுமான லீமா ரோஸின் தம்பி என பரப்பப்படும் தகவலும் வதந்தி என விளக்கம்
Leema Rose | Aadhav Arjuna | Rumors | ED
#LeemaRose #AadhavArjuna #Rumors #ED #TamilNews #NewsTamil24x7
உண்மையை பேச வேண்டிய ஊடகங்கள், தினமும் பொய் செய்திகளை சாக்கடை போல வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறது; இப்படியும் நாலந்திர ப���ழைப்பு பிழைக்கலாம் என்பதற்கு சாட்சியாய் வாழ்பவர்கள் மனசாட்சியை குத்தகைக்கு விடுவார்களா? அல்லது விற்பனைக்கா? ஒரு சான் வயிற்றுக்கு இப்படி பொய் செய்தி வெளியிட்டுத்தான் பிழைக்க வேண்டுமா?
குறிப்பாக செய்தியை வாசிக்கும் பெண்மணி ஒரு செய்தியை வெளியிடும்போது உண்மையை மறைத்து ஒரு கட்சி சார்பான பெண்மணியாகவே இருப்பது ஏன்?
தொடர்ந்து இதுபோல அவதூறுகளை வெளியிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தெரிவித்துக்கொள்கிறோம்.
நேற்று TVK அமைச்சர் மிரட்டல்.
இன்னைக்கு TVK நிர்வாகி நகராட்சி ஆணையரை மிரட்டிட்டு இருக்கான்.
தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திருவேன்னு மிரட்டல். அரசு அதிகாரிகள் தான் இனிம�� முடிவெடுக்க வேண்டும்.
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொ���் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முக���ரி : [email protected]