16/7/2025 ம் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியை இன்றைக்கு நடந்தது போல தவெகவுக்கு ஆதரவாக செயல்படும் ஊடக அரறமற்ற புதிய தலைமுறை செயல் சேனல்.
#DailyTalks | #TVKVijayFails
இந்த தூயசக்தியின் துப்புக்கெட்ட ஆட்சியில் தமிழ்நாட்டு மரபு இனமான மொழி சுயமரியாதை உணர்வு மாற்றப்பட்டுகிறது...
ஆனால் நேற்று வரை புரட்சி கட்சிளாக இருந்த CPI,, CPIM,, VCK,, நடிகருக்கு PRO வேலை பார்த்துக்கொண்டுருகிறார்கள்..
இந்த மரபை மாற்ற இந்த இனமான மொழி உணர்வை சிதைக்க ஆளுநராக இருந்த ரம்மி ரெவி முயற்சி செய்து தோற்று போய் மூன்று முறை ஆளுநர் உரையை வாசிக்காமல் திரும்பி சென்றுருக்கிறார்..
இந்த இனமான மொழி உணர்வு மாநில உரிமை தமிழ் நாட்டின் சுயமரியாதையை காத்து நின்றது தலைவர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 💥💥..
பிஜேபியின் அடிமையாக ஏவல் அமைப்பாக உள்ளது தான் தவெக அரசு அந்த அரசுக்கு அடிமையாக ஏவல் நாயாக உள்ளவர்கள் இந்த புரட்சி கட்சிகள்...
@HansScholl412@sathyanshan
இவ்வளவு கீழ்த்தரமாக இதை விட கீழ்த்தரமான பெண்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பேசி திரியும் விஜய் ஆதரவு கூலி கும்பல் 1000 ஐடி மேல இருக்கும். இவர்கள் மீது என்ன நடவடிக்கை இது வரை எடுத்தது விஜய் அரசு? யார் கொடுக்கும் தைரியத்தில் இதை செய்ய துணிகிறார்கள் ?
கைது செய்யுமா !
இவன் மொத்த பக்கமும் இதான் செய்கிறான்.. இதுவும் AI என உருட்டுவானுக்க : பதிவிட நாள் 16 ஆம் தேதி , நேரம் 9.21 PM. அந்த பதிவின் தனிப்பட லிங்க் எடுத்து வைத்துள்ளேன்.
காவல்துறை என்ன செய்வதாக முடிவு ?
"எங்கே போனாலும் பின்னாடி வந்து துரத்திட்டு இருக்கியாம்.. என் பொண்டாட்டியை எதுக்கு துரத்துற நீ..? " - இயற்கை உபாதைக்கு சென்ற பெண்ணிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி.. காவல்துறையினரிடம் புகாரளித்து 2 நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என வேதனை..
#Namakkal | #Police | #PolimerNews
மகேந்திரன் மூத்த அரசியல்வாதி.
அரசியல் அனுபவம் உள்ளவர்
அவர் விஜய் முன்னிலையில் இணைந்திருக்கலாமே என்று ஒருவர் கேட்டார்.
சிம்ரன், சமந்தா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்களை தினமும் வரச்சொல்லி அரசியலைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பதால் நடிகருக்கு நேரமில்லாமல் இருந்திருக்கும் என்று சொன்னேன்.
ஓகே பேமலீசு இன்ஸ்டா களைகட்ட ஆரம்பிச்சிருச்சு .. கட்டயன் நாஞ்சில் ஏதோ வேலைய பாத்து விட்டிருக்கான் .. அடுத்து ஒரு மாசம் ஜாலியா போகும் .. அங்க போய் லிவிங்ஸ்டன்..
அந்த SI என்ன அசிங்கமா பேசுறாங்க சார்.. காவல் நிலைய வாசலில் கதறும் தாய், மகள்..!!
@tnpoliceoffl துறையின் அமைச்சர் @TVKVijayHQ சாரே...மேடை போட்டு "வாயில நல்லா வருது" என பேசும் போது...
அவர் சிப்பந்திகளிடம் மக்கள் மரியாதையை எதிர் பார்ப்பது முட்டாள்தனம். 😌