ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள சாய ஆலைகள், தோல் பதனிடும் ஆலைகள் மற்றும் இரசாயன தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால் அப்பகுதியின் நீர் நிலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
"இந்த நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல" என்று அரசே எச்சரிக்கை பலகைகளை வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது!
- செந்தமிழன் சீமான்