பிள்ளையார் சுழி கூட போடாத புது தலைமை செயலகத்துக்கு பக்கம் பக்கமா பேசுன இவர்கள் இருவரும் வீரமணி வழக்குல பாதிக்க பட்ட சிறுமிகள் பத்தி எதாச்சும் பேசுனாங்களா⁉️
Attention Seeking Fake Poralis💯
Bravo @CMOTamilnadu 👏
I hope he gets the maximum punishment under the law and spends the rest of his life behind bars. May every affected girl come forward and testify so justice is served and the victims get the accountability they deserve.
She really said, “I need someone who’ll love me at my worst” and then somehow manifested the whole thing into real life🧿♥️
Watching Training Season reach the billion stream milestone feels even more special.
@DUALIPA GODDESS! I LOVE YOUUU💕
இந்த P*rvert @voiceof_sarath யாரு? இவன் எப்படி கட்சியின் சார்பாக ஊடகத்தில் பேசுறான்?
இவன் மேல் கட்சி சார்பாக நடவடிக்கை எடுக்கணும், கட்சிக்கும் இவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு உடனடியாக அறிக்கை வெளியிடணும். இவன் மீது வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியா உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் @BussyAnand@AadhavArjuna@imrajmohan@sarath0828@RameshOffcl
இதற்கு பின்பு இவனை போல அயோகிய பயலுக்கு OTFC or virtual warriors சார்பாக மேடை அமைத்து தருவதை நிறுத்தி கொள்ளுங்கள்.
@GuRuThalaiva@ramk8060
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி pocso Files-இன் முழு காணொளி! கேக்கவே கொடூரமா இருக்கு.. இப்படி ஒருத்தனை ஏன் காப்பாத்தி வச்சீங்க @mkstalin@KanimozhiDMK?
இப்படி ஒரு கொடூரத்துக்கு வாயே திறக்காமல் இருக்க என்ன காரணம் @shanmugamcpim 🤬