அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்த��� சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
புதிய பயணம்... மக்களுக்கான பயணம்! ❤️💛��️
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையை ஏற்று தமிழக வெற்றி கழகத்தில் நானும் என்னோடு பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் நேற்று பெருமையுடன் இணைந்துள்ளோம்.
இது ஒரு அரசியல் மாற்றம் மட்டுமல்ல...(1/4)
Thiruvalluvar - Tamil
A.P.J. Abdul Kalam - Tamil
C. Rajagopalachari - Tamil
C.V. Raman - Tamil
Ramanujan - Tamil
Viswanathan Anand - Tamil
A.R. Rahman - Tamil
Kamaraj - Tamil
Bharathiyar - Tamil
Sundar Pichai - Tamil
TN CM @TVKVijayHQ - Tamil
India is nothing without Tamils..🙏🏻
நாங்க ஏன் விஜயா சப்போர்ட் பண்ட்ரோம்னா‼️👇
ஜெயிலர் ஆடியோ லாஞ்ச்ல ரஜினி Wantedடா விஜயதான் சொன்னான்னு எல்லாருக்குமே தெரியும்.அப்படி இருந்தும் விஜய் ஒரு சின்ன சிரிப்போட அத கடந்து போனாரு.அதுனாலதான் சொல்றோம் விஜய் ரஜினியவிட 1000 மடங்கு பெரிய மனுஷன்டா🙏❤