முன்னாள் அமைச்சர் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள்
திருவண்ணாமலை மாநகராட்சி சார்பில் தீபத் திருவிழா முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குடிநீர் மற்றும் கழிப்பறைகளை முறையாக பராமரிக்க ஆலோசனைகளை வழங்கினார்.
திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் மூழ்கி உயிரிழந்த செங்கம் வட்டம் பிஞ்சூர் கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி, பூமிகா மற்றும் அல்லி ஆகியோரின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரின் தந்தையிடம் உதவி தொகை வழங்கி ஆறுதல் தெரிவித்தேன்..
மறைந்த முன்னாள் நகர கழக செயலாளர் ஐயா #டி_என்_பாபு அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நகர திமுக சார்பில் அமைதி ஊர்வலம் சென்று அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன் ....
உடன் கழக முன்னோடிகள்…
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு!
நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call!
முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!
#TVKfails
முன்னாள் அமைச்சர் தூய்மை அருணை அமைப்பாளர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள்
தூய்மை அருணை சார்பில் திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தூய்மை பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இன்று மாலை அத்திவாக்கம் ஒன்றியம் ஒரத்தி கிராமத்தில் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி திராவிட மாடல் ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு திண்ணைப் பிரச்சாரம் செய்தார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் ஆன்மீக மக்கள் தொண்டின் இயக்கத்தின் தலைவர் இயக்கத்தின் தலைவர் கோ.போ. அன்பு அவர்கள் மற்றும் துணைத் தலைவர் செந்தில் ஆகியோரை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் பலர் நேரில் சென்று வாக்கு சேகரித்தோம்.
முன்னாள் அமைச்சர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து பாபுராயன்பேட்டை ஊராட்சியில் வாக்கு சேகரித்தார்.
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட எலப்பாக்கம் ஊராட்சியில் வாக்கு சேகரித்தார்.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் ஆறாம் தேதி நடைபெற உள்ளது திமுக சார்பில் பரந்தாமன் போட்டியிடுகிறார் அவருக்கு வாக்கு சேகரிக்க இன்று மாலை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சித்தாம்பூரில் வாக்கு சேகரிக்க உள்ளார் அந்த இடத்தினை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார் .
மதுராந்தகம் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து நாளை தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரத்திற்கு வருகை புரிவதை முன்னிட்டு அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்தினார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையடிவாரத்தில்
குடியிருக்கும் பொதுமக்களுக்கு
பட்டா வழங்கும் நடவடிக்கை நிறைவு பெறும் வரை அவர்களுக்கு எந்த இடையூறும் தரக்கூடாது என
நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை அண்ணாமலையார் மலையடிவார
குடியிருப்போர் சங்கம் சார்பில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் என் வழிகாட்டி மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்களின் தலைமையில்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அச்சரப்பாக்கம் தேர்தல் பணிமை அலுவலகத்தில் அச்சரபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட 45 வாக்குச்சாவடிக்கான இளைஞரணி அணிக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து மதுராந்தகம் ஹைவே ரெஷ்டரான்ட் எதிரில்,
தலைவர் அவர்களின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ள
“கலைஞர் திடலை” பார்வையிட்டு ஆய்வு செய்தேன் .
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து ஒரத்தி ஊராட்சியில் வீடுவீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்தும்,TVK ரீல்ஸ் அரசின் அவலங்களை எடுத்துரைத்தும் வாக்கு சேகரித்தேன்
முன்னாள் அமைச்சர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து தின்னலூர் ஊராட்சியில் வாக்கு சேகரித்தார்.
முன்னாள் அமைச்சர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து மி.சித்தாமூர் ஊராட்சியில் வாக்கு சேகரித்தார்.
முன்னாள் அமைச்சர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து எடையாளம் ஊராட்சியில் வாக்கு சேகரித்தார்.