சவுக்கு சங்கர் , Felix, BJP , ADMK எல்லாரும் சேர்ந்து ஒரு விஷயத்தை நரேட்டிவ் செட் செய்யும் போது நாம அமைதியா நடுநிலையா இருக்கணும் அப்படின்னு பேசுவது ஏமாற்று வேலை.
பிஞ்சுக்குழந்தைக செத்துப் போயிருக்கு. யார் சரி. யார் தப்புன்னு அரசியல் பகுப்பாய்வு மயிர்களையும் Damage control மயிர்களையும் இப்பவே புடுங்கனும்னு எந்த அவசியமும் இல்ல.
இறந்து போன உயிர்களுக்கு கொஞ்ச���ாவது மரியாதை குடுங்க.
Synonyms in English to tamil :
Workshop - பணிமனை
Factory - தொழிற்சாலை
இதை 100 times ruled note ல எழுதிட்டு வாங்க இது தான் இன்று school பசங்களுக்கு imposition.
🥱🥱
வாரத்துக்கு ஒரு நாள் ஏதாவது உளறி வச்சிட்டு போயிட வேண்டியது. அது பொய்யின்னு ஆதாரத்தை எடுத்துட்டு வ���்தா பாத்தியா உங்களை எங்க அண்ணன் யோசிக்க வச்சுட்டாரு. பழைய ஆதாரத்தை எல்லாம் தேட வச்சுட்டாருன்னு சொல்றானுங்க. சத்தியம் பண்ணுங்க டா நீங்க எல்லாம் பைத்தியம் இல்லன்னு 😒😒
விஜய் நேற்று நாகையில் பேசியது மிகத்தவறான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.
நீங்கள் தானே தலைவர் உங்களால் உங்கள் தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாதா? என விஜய்யை நோக்கி நீதிமன்றம் கேட்டிருந்தது. தன் தொண்டர்களை இன்னும் உசுப்பி விடும் வேலையை செய்திருக்கிறார் விஜய்.
ஒரு பெருங்கூட்டம் கூடும் போது தொண்டர்கள் கட்டுப்பாடில்லாமல் செயல்படுவது இயல்புதான். மற்றக் கட்சிகளின் நிகழ்வுகளில் அந்த எண்ணிக்கை விகிதம் குறைவாக இருக்கும். ஆனால், தவெக கூட்டங்களில், கட்டுக்கடங்காமல் கட்டுப்பாடில்லாமல் செயல்படும் தொண்டர்களின் விகிதமே அதிகமாக இருக்கிறது.
விக்கிரவாண்டி, பரந்தூர் என தவெகவின் நிகழ்வுகளை களத்தில் கவர் செய்யவே ��ுடியாத சூழலை எல்லாம் எதிர்கொண்டிருக்கிறேன். மதுரை மாநாட்டிலும் திருச்சி மக்கள் சந்திப்பிலும் தவெக தொண்டர்களின் அத்துமீறல்கள் எல்லை மீறியிருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமை கருதி சில விஷயங்களை வெளியே சொல்ல விரும்பவில்லை.
காவல்துறையின் எந்த நிபந்தனையையும் எந்த இடத்திலும் தவெக தொண்டர்கள் பின்பற்றவில்லை. அந்த நிபந்தனைகள் எல்லாம் நம்மை ஒடுக்குவதற்கானவை. அதனைப் ���ின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்ற டோனைக் கடத்துகிறார் விஜய்.
உயரமான இடங்களில் ஏற வேண்டாமென்ற நிபந்தனையை தவெக தொண்டர்கள் மீறியதால், அசம்பாவிதங்களைத் தடுக்க திருச்சி, அரியலூரில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. நாகையில் மின்சாரத்தை நிறுத்துங்கள் என தவெக தரப்பிலேயே கோரிக்கை வைக்கப்பட்டது.
அரசால் திட்டமிட்டு மின்சாரம் நிறுத்தப்பட்டது என்ற கருத்துருவாக்கம் மூலம் தொண்டர்களுக்��ு எதைக் கடத்த நினைக்கிறார் விஜய்?
விஜய் சொல்வது போல், திருச்சியில் ஸ்பீக்கர் வயரை யாரும் பிடுங்கிப் போடவில்லை. Audio Console முழுவதுமாக உடைக்கப்பட்டிருந்தது. ��ார் உடைத்தார்கள் என்பது அங்கு போன Technical team தொடங்கி, விஜய்யின் பயண ஏற்பாடுகளை கவனித்தவர்கள் வரை எல்லாருக்கும் தெரியும். அந்தப் பழியை ஆளும்கட்சி மீது போடுவது அரசியல்ரீதியாக நல்ல வியூகம்தான். ஆனால் தொண்டர்கள் இதனைப் புரிந்து கொண்டு ஊர் ஊருக்கு உடைக்க கிளம்பினால் என்னாவது?
ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவர்களின் செயல்பாடுகள் சிவில் ஒழுங்கின்மையின் அடையாளங்களாக பார்க்கப்பட்டன. அது அரசியலாகப் பரிணமிக்கும் போது மக்களிடையே முகச்சுழிவை உண்டாக்கும். விஜய் பேசுவது, தவெக முன்வைக்கும் விஷயங்களை விட தொண்டர்களின் செயல்பாடுகள் அந்தக் கட்சியின் அடையாளமாக மக்களிடம் போய்ச் சேரும்.
தவெக முன்வைப்பது மாற்றம் அல்ல; அழிவிலிருந்து பேரழிவுக்கு இட்டுச்செல்லும் வழி என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டு விடுவதற்கான வாய்ப்பை அந்த அடையாளச் சிக்கல் உண்டாக்கும். அது தவெகவிற்கு ந���்லதல்ல.
அந்தப்பய மெதுவாத்தான் வருவான் என்பது எங்களுக்குத் தெரியும்; அது பிரச்னையுமில்லை. ஆனால் நீங்களே மெதுவாத்தான் வருவீங்க போலயே ப்ரோ?
விஜயின் ரசிகர்கள் செய்யும் சேட்டைகள் மீம்களாக சுற்றி வருவது விஜய்க்கு நல���லதல்ல. ஏற்கனவே அவர்கள் ��ெய்யும் சேட்டைகளை திமுக சார்பு சமூக வலைதள பக்கங்கள் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.
1/6
இது இயல்பாகவே விஜயின் மீதும் அவர் தலைமைப்பண்பின் மீதும் கேள்வியை உருவாக்கும். வேடிக்கை என்னவென்றால் இந்த narrative களை திமுக உட்பட யாரும் உருவாக்கவில்லை. எல்லாவற்றையும் தந்தது விஜயும் அவர் ரசிகர்களும் தான்.
5/6
இது அவர்களுக்கு ரசிகர்கள் அல்லாத மற்ற வாக்குகள் விழுவதையே பாதிக்கும். ஏனெனில் விஜய் ரசிகர்களின் சேட்டைகளை விளம்பரப்படுத்துவது விஜய்க்கு பின்னால் இருப்பது வெறும் அடிப்படை நாகரிகம் இல்லாத ரசிகர்ப்படை எனவும் விஜயால் அவர்களை கட்டுப்படுத்த முடியாது என நிறுவுவதற்கும் தான்.
4/6
தவெகவை திமுகவ��டு compare பண்றப்ப social media trending, social media dominance, views count இதை வச்சே சொல்லி வச்ச மாதிரி எல்லாரும் sparing போட்டுட்டு இருக்காய்ங்க. தெரிஞ்சு பண்றானுகளா இல்ல தெரியாம பண்றானுகளான்னு தெர்ல.
யானை கிட்ட வேற ஹைலைட்ஸே இல்ல போல 🚶
ஈவேரா பேசிய சில நல்ல கருத்துக்களை திராவிட அமைப்புகள் முதலீடு செய்து நல்ல லாபம் ஈட்டுகின்றனர்!
ICU ல் உயிருக்கு போராடும் ஈவேராவின் கொள்கைகளை அம்பேத்கரிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளுமே காப்பாற்றி வருகிறர்கள்!
அவர்கள் கொஞ்சம் விலகினாலும் பெரியாரிசம் மின்மயானத்தில் தகன��் செய்யப்படும்!
*ஜாதி மறுப்பு மற்றும் சுயமரியாதை திருமணம்*
தர்மபுரி மாவட்டம் ஈசல்பட்டி ரமேஷ், மமிதா ஆகியோரது மகள் செல்வி. ரித்திகா,
சேலம் மாவட்டம் தொப்பூர் உப்பரபட்டி கண்ணன்,சுதா ஆகியோரது மகன் செல்வன். கிருஷ்ணராஜ் ஆகியோருக்கு சுயமரியாதை மற்றும் ஜாதி மறுப்பு திருமணம் காவலாண்டியூர் பெரியார் படிப்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர். காவை ஈஸ்வரன் தலைமையில் இன்று 18.09.2025 வியாழக்கிழமை நடைபெற்றது.
#பெரியார் #சுயமரியாதை_திருமணம் #திராவிடர்_விடுதலை_கழகம் #காவலாண்டியூர்