உருக்குலைந்த இந்திய கல்வித் துறை:
சித்ரவதை முகமையான தேர்வு முகமை!
ஒன்றிய பாஜக அரசின் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி சுயநிதி அமைப்பு தேசிய தேர்வு முகமை (என்டிஏ).
இந்த அமைப்பு மருத்துவ கல்விக்கான நீட் தேர்வைத் தவிர, கூட்டு நுழைவுத் தேர்வு (ஜேஇஇ), தேசிய தகுதித் தேர்வு (நெட்) மற்றும் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (கியூட்) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளையும் நடத்துகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் என்டிஏ நடத்திய தேர்வுகளில் 89 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளது, பல்வேறு குறைபாடுகள் காரணமாக 48 முறை மறுதேர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.
இது தேசிய தேர்வு முகமையின் தோல்வியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
தோழர் @gselva158, மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM More: https://t.co/KkEQaOfaKM
உருக்குலைந்த இந்திய கல்வித் துறை:
சித்ரவதை முகமையான தேர்வு முகமை!
தீக்கதிர் நாளிதழில் வெளியான கட்டுரை..
தோழர்கள் நண்பர்கள் பார்வைக்கு..👇
https://t.co/mU9O08r4FJ
ஒன்றிய பாஜக அரசே!
நாடாளுமன்றத்தில் முன்மொழியப் படவுள்ள "திருநர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்ட மசோதா 2026 ஐ திரும்பப் பெறு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி
கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மார்ச் 23 மாலை 4 மணி
CPI-M - மத்திய சென்னை
உழைக்கும் மக்களின் உரிமை முழக்க பொதுக் கூட்டம்...
புரசைவாக்கம் மதர்ஷா எதிரில்..
மார்ச் 20 மாலை 5 மணி முதல்..
பறையாட்டம்
காம்ரேட் கேங்ஸ்டர் பாடல்கள்
@cpimspeak தலைவர்கள்
தோழர் பிருந்தா காரத்
தோழர் பெ சண்முகம்
தோழர் பி சம்பத்
அரசியல் உரைகள்..
அனைவரும் வாரீர்..
@cpimspeak demands immediate withdrawal of #lpgcylinder price hike
மோடி அரசே!
கேஸ் சிலிண்டர் 60 ரூபாய் உயர்த்தப்பட்டதை திரும்ப பெறு! 🚩CPI-M ஆர்ப்பாட்டம் 🚩
மார்ச் 9 காலை 10 மணி
பாரிமுனை குறளகம் அருகில்
பங்கேற்பு
தோழர் பெ. சண்முகம்
மாநிலச் செயலாளர்,
🚩CPI-M மத்திய சென்னை
Congratulations to the peasants, workers, agricultural workers, and the Adivasis, a big number of them women and youth, who marched with red flags for scripting an inspiring victory in Palghar, Maharashtra.
The People United Shall Always Be Victorious!✊🏾
- @MABABYCPIM
Palghar District Collectorate Gherao Suspended and Victory Celebrated after Key Local Demands accepted in Writing!
Agitation for State-level Demands will Continue
தமிழ் சர்வைவல் திரைப்படமான ‘கெவி’ 98வது ஆஸ்கர் விருதுகள் போட்டியில் அதிகாரப்பூர்வமாக நுழைவு..
மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்..
Rooted in our soil, reaching the world 💚
#Gevi Enterd in 98th Academy Awards 🏆🔥
#GeviAtOscar
அமெரிக்காவைப் போல் அநாகரிகமாகவும் அத்துமீறியும் நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம். ஏனென்றால் நாங்கள் கம்யூனிஸ்டுகள்.
அமெரிக்கத் தூதரகமும் ஒரு அரசு அலுவலகம்தான். அங்கு போராட்டமே நடத்தக் கூடாது என்று சென்னை மாநகரக் காவல்துறை தாங்களாகவே தீர்மானித்துக் கொண்டதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்? மாற்றிக்கொள்ள வேண்டியது காவல்துறையே தவிர, அமெரிக்காவின் அடாவடித்தனத்தை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் அல்ல.
#SIR தேர்வு நடத்தி வாக்காளர்களை தேர்வு செய்யும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக உரத்து குரல் எழுப்புவோம்!
RSS - BJP விருப்பத்திற்கு ஏற்ப செயலாற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக எட்டுத்திக்கும் கண்டனங்கள் எதிரொலிக்கட்டும்!!
https://t.co/Vyvu7Z70sr
https://t.co/UIz86Zmbc2
அரசியல் கூட்டங்களுக்கு புதிய நெறிமுறைகள் - கட்டுப்பாடுகளை அனைத்து அரசியல் கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் எதிர்க்க வேண்டியது ஏன்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ஜி செல்வா பேட்டி
https://t.co/vjkC5Vi2HH
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் & மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான
ஃபிரடெரிக் எங்கெல்ஸ் எழுதி, மு.சிவலிங்கம் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள 'டூரிங்குக்கு மறுப்பு ' நூல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.