சற்று முன் பெட்ரோல் பங்கில்..
இன்று விலை
Iitre 111 ரூபாய் என்று இருந்தது
Bunk ஊழியரிடம் என் பர்சில் இருந்து ஒரு அட்டையை எடுத்து காண்பித்தேன்
உடனே ஒரு லிட்டர் பெட்ரோலை 50 rs போட்டார்
நன்றி சொல்லி விட்டு சிறு துளி கண்ணீருடன் நகர்ந்தேன்
அந்த அட்டை பாஜக உறுப்பினர் அட்டை 🚩🚩
புலால் உணவு உண்பவர்கள், விரத நாட்களில் அதை ஏதோ பாவச் செயல் போல நினைத்துத் தவிர்ப்பதை நிறுத்தவேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளாகத் திணிக்கப்பட்ட இந்தக் குற்ற உணர்ச்சியும் பொய்யான உளவியலும்தான் பார்ப்பனர்களுக்கு அகங்காரத் தீனியாக அமைகிறது.
I'm a Hindu & eat non-veg almost daily. Didn't know what Navratri is before I came to Delhi. Ban on meat shops during Navratri is ridiculous in a democracy, where 70 per cent are non-veg. Even in Delhi. I'm no less Hindu for consuming non veg during Navratri.
என்ன நம்ம பாஜக துறைமுகம் வேட்பாளர் மற்றும் இளைஞரணி தலைவர் வினோஜ் பன்னீர் செல்வம் அவர்களின் ரோஹிணி காம்ப்ளக்ஸ் @chennaicorp க்கு 54 லட்ச ரூபாய் சொத்து வரி பாக்கி வைத்து இருக்கு..
கர்நாடக பர்தா மேட்டருக்கு குறையாத ஒன்று இது.
ஆனால் சம்முவம் இதை சோற்றால் அடித்த பிண்டம்போல கடந்திடும்...You know why?
இங்கு ஒழுக்கம் என்பது மயிரிலும் தொடைக்கிடையிலும் உள்ளது என்பது பொதுப்புத்தி.😬
மயிறு எப்படி இருந்தால் என்ன? இது ஒரு வன்முறை.