#Gladiators Will be an Unkown side of Sir ❤️—the Man we all love and admire the most #AK sir
Sir’s love, passion, dedication, and relentless commitment to motorsport are truly inspiring and beyond words💥I was fortunate enough to watch a few clips, and I was absolutely blown away🫡
Visually stunning, beautifully captured by the entire team #Vijay sir & Powerful @gvprakash sir’s music 🔥
I’m sure each and every one of you is going to love this amazing film. Congratulations Producer #Shalini Mam , Wishing the whole team the very best! ❤️🏁🎬
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
நடிகர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள���ன் இரங்கல் செய்தி.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan
நடிகரும் நண்பருமான அஜித்குமார் அவர்களுடைய அன்பு தாயார் திருமதி மோகினி மணி அம்மையார் அவர்கள் மறைந்த செய்திக் கேட்டு வருத்தமுற்றேன்.
அஜித் அவர்கள், வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட உறுதுணையாக இருந்த���ர் அவருடைய தாயார்.
அவரை இழந்து வாடும் நண்பர் அஜித் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Actor Ajith Kumar expressed his heartfelt gratitude to the Tamil Nadu Police for their dedicated security arrangements during his mother’s final rites. Over 200 police personnel were deployed, ensuring a smooth and respectful procession from his Injambakkam residence to the Besant Nagar Electric Crematorium.
@chennaipolice_@ChennaiTraffic #TamilNaduPoliceDepartment #AjithKumar
அஜித் குமார் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வ ���றிவிப்பு
தமிழ்நாட்டின் மாண்புமிகு துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மற்றும் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுக்கு, அஜித் குமார் மற்றும் அவரது ரேசிங் அணி தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறது. உங்கள் அன்பும், ஆதரவும் எப்போதும் எங்களுக்குத் துணை நின்றுவந்துள்ளன.
எங்களின் அடுத்த கட்ட பங்கேற்பு, கீழ்காணும��� புகழ்பெற்ற சர்வதேச மோட்டார் விளையாட்டு போட்டிகளில் நடைபெறும்:
ஆசியன் லெ மான்ஸ் தொடர் (Asian Le Mans Series)
•டிசம்பர் 13 & 14, 2025 – சேபாங், மலேசியா
•ஜனவரி 31 & பிப்ரவரி 01, 2026 – துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
•பிப்ரவரி 07 & 08, 2026 – அபூதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
கிரெவென்டிக் 24 மணி நேர தொடர் (Creventic 24H Series)
•டிசம்பர் 05 & 06, 2025 – சேபாங், மலேசியா
•ஜனவரி 09 & 10, 2026 – அபூதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
•ஜனவரி 17 & 18, 2026 – துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
வரவிருக்கும் பங்கேற்புகள் – 2026
•மிச்சலின் லெ மான்ஸ் யூரோப்பிய தொடர் (Michelin Le Mans Cup – European Series)
•கிரெவென்டிக் 24 மணி நேர யூரோப்பிய தொடர் (Creventic 24H – European Series)
உங்களின் அன்பும், ஆதரவும், வாழ்த்துகளும் எப்போதும் எங்களுடன் இருக்கும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.
அஜித் குமார் மற்றும் அவரது அணி, மேலும் உயர்ந்த இலக்குகளுக்காக தங்கள் முழு மனதும் உடலும் அர்ப்பணித்து செயல்பட உள்ளனர்.
அன்புடன்,
அஜித் குமார் மற்றும் அஜித் குமார் ரேசிங் அணி
நடிகரும் - நண்பருமான அஜித்குமார் சாரின் 'Ajith Kumar Racing Team', Creventic 24H European Endurance Championship Series 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் (Overall-P3) பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம்.
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்��ும்- அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) Logo-வை, கார் - ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம்.
'Ajith Kumar Racing Team' track-இல் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்!
@SportsTN_ #AjithKumarRacing @Akracingoffl
Never the late
If wishes were genuine and organic. We attach immense pride as a company associated with Ak sir. We maintain the standards and decorum of the person and the visionary whom we represent. Thank you sir for guiding us.
Team Done
@AbdulNassarOffl@DoneChannel1
#AjithKumar #PadmaAwards2025 #AjithKumarPadmaAward #PrideOfIndia #PadmaAward #ProudMoment #PadmaBhushanAjithKumar
#PadmaBhushanAK
#TNPrideAjithKumar
President Droupadi Murmu presents Padma Bhushan in the field of Art to Shri S. Ajith Kumar. He is a towering figure in Indian cinema, particularly in the Tamil film industry. His ability to portray a wide spectrum of characters has cemented his reputation as one of the most versatile actors in the industry. His influence stretches far beyond the confines of cinema. He is involved in charitable activities, lending support to various causes without seeking public attention.