முதலமைச்சர் விஜய் @CMOTamilnadu அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து!
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் நலத்துடன் நூ��ாண்டு வாழ்ந்து, பொதுவாழ்க்கையில் மக்களுக்கு பணியாற்ற வாழ்த்துகிறேன்.
@TVKVijayHQ
We made a movie about him in the name #Draupathi2.. Faced lot of troubles in reviews and even in OTT purchase.. Waiting for good things happen to our project and may people know about Veera Ballala |||
மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை: உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புடன்
ரூ.5000 மானியத்தையும் வழங்க வேண்டும்!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாலும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் தென்படாததாலும் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாது என்பது உறுதியாகி விட்டது. இத்தகைய சூழலில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யத் தேவையான உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பத்துக்கும் ம���ற்பட்ட காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12&ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், 93.47 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில், இன்றைய நிலவரப்படி வெறும் 41.60 டி.எம்.சி, அதாவது 79 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.
அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால், அணையின் நீர்மட்டம் 90 அடிக்கும் கூடுதலாக உயர்வதுடன், அணைக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் வந்தால் தான் குறுவை சாகுபடி காலம் முழுமைக்கும் தண்ணீர் வழங்க முடியும். அதற்கு இன்னும் குறைந்தது 12 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுவதுடன், வினாடிக்கு குறைந்தது 18 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வர வேண்டியது கட்டாயமாகும்.
ஆனால், இன்றைய நிலையில் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்��� கிருஷ்ணராஜ சாகர் அணையில் 11.49 டி.எம்.சி, கபினி அணையில் 4.47 டி.எம்.சி, ஹாரங்கி அணையில் 2.97 டி.எம்.சி, ஹேமாவதி அணையில் 11.41 டி.எம்.சி என மொத்தம் 33.45 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் உள்ளது. 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவான 114.57 டி.எம்.சியில் 29.08 % மட்டுமே என்பதால் இருக்கும் நீரை கர்நாடகம் திறந்து விட வாய்ப்பில்லை.
கடந்த ஆண்டு குறுவை பருவத்தின் போது தான், அதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.13 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டில் உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாவிட்டால், குறுவை நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பு 3 லட்சம் ஏக்கருக்கும் கீழாக குறைந்து விடும். இதனால் உழவ��்களுக்கு வருவாய் இழப்பும், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்படும்.
இந்த பாதிப்புகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த வேண்டும் என்றால் நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்வதும், அதற்காக உழவர்களுக்கு உதவ வேண்டியதும் அரசின் கடமை ஆகும். இதற்காக காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள உழவர்களுக்கு விதைகள், உரங்கள், நுண்ணூட்ட சத்துகள் உள்ளிட்டவற்றை மானியத��தில் வழங்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டுமே குறுவைத் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் உச்சவரம்பின்றி அனைவருக்கும் குறுவைத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும்.
அத்துடன் 24 மணி நேரமும் தடைய��்ற மும்முனை மின்சாரம் வழங்கவும், இடுபொருள் மானியமாக ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 19 ஆம் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அன்புச் சகோதரர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களை, பாமக சட்டமன்ற உறுப்பினர்களுடன் நேரில் சந்திந்து வாழ்த்துகளைத் தெரிவித��த போது!
#PMK | #TNAssembly
So much better to have PMK support with 4 MLAs if VCK, IUML drop out!
Really hope to hear positive news by morning🤞
No sleep till then !
#CMVijay@TVKVijayHQ
I feel a profound sense of pride and emotional fulfillment after watching the Marathi film Asha, which powerfully portrays the life and service of an ASHA health worker. I was moved to tears seeing a full-length feature film based on an initiative that began as a public health mission during my tenure as the Union Health Minister of India.
The ASHA (Accredited Social Health Activist) initiative was conceived and launched under the National Rural Health Mission (NRHM) on April 12, 2005, as the world’s largest public health programme. It was built on a clear political vision — to democratize healthcare, decentralize service delivery, and empower rural women as the backbone of India’s public health system. It was not merely a scheme; it was a social revolution in rural healthcare.
When we initiated this mission, the challenges were enormous. Rural India faced high maternal and infant mortality rates, limited access to institutional deliveries, and inadequate awareness of preventive healthcare. Over the past two decades, India has witnessed a historic transformation, with the maternal mortality rate reduced by nearly 60% and the infant mortality rate reduced by nearly 80%. These are not mere statistics; they represent lakhs of saved mothers and children, and stronger families across rural India.
Today, there are more than 10 lakh ASHAs working tirelessly across the country. They serve as the first point of contact between our healthcare system and rural communities. They are trusted companions for pregnant women, guardians of newborn health, facilitators of immunisation, and champions of nutrition and sanitation awareness.
The global community has also recognised their extraordinary contribution. In 2022, the World Health Organization (WHO) conferred the Global Health Leaders Award on India’s ASHA workforce, recognising their outstanding service in advancing public health, strengthening community outreach, and playing a critical role during the COVID-19 pandemic.
ASHA workers have become the face of grassroots governance. They are the bridge between the government and the people. They embody the spirit of inclusive development and women-led empowerment.
Watching this transformative journey portrayed on screen was not just emotional , it was deeply personal. I vividly remember the long hours we spent over several months, conceptualising this mission, refining every detail, within the walls of Nirman Bhavan, New Delhi. I wholeheartedly congratulate the writer, director, producer, and the entire cast and crew of the film Asha, now streaming on Amazon Prime Video, for bringing national attention to the silent warriors of our healthcare system. This film is a tribute to India’s grassroots democracy in action.
Let this film remind us that visionary public policy, backed by political will and sustained commitment, can truly change the destiny of a nation.
தமிழகத்தில் மகளிருக்கு 5 ஆயிரம் மட்டுமில்லை 50 ஆயிரம் கொடுத்தாலும் திமுக தோல்வியடையப் போவது உறுதி – தோல்வி பயத்தில் எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தமிழ��� மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக 3 ஆயிரம் ரூபாயும், இதுவரை இல்லாத கோடைக் கால சிறப்புத் தொகுப்பு என 2 ஆயிரம் ரூபாயும் என மொத்தமாக வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்���ையில், சமூகநீதி எனும் தலைப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோ��ும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தகுதியான பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்த திமுக, தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்திருப்பது ஒட்டுமொத்த மகளிரையும் ஏமாற்றும் வேலையாகும்.
தேர்தல் ஆணைய நடவடிக்கைகளைக் காரணம் காட்டி இதுபோன்�� அறிவிப்புகளை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அவசரகதியில் வெளியிட்டிருப்பதன் பின்னணியில் இருப்பது திமுகவிற்கு ஏற்பட்டிற்கும் தேர்தல் தோல்வி பயம் தானே தவிர, மகளிர் மீதான உண்மையான அக்கறை இல்லை என்பதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
எனவே, தோல்வி பயத்தில் திமுக எடுக்கும் எந்த வித அஷ்திரமும் எடுபடாது என்பதோடு பணத்தைக் கொடுத்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெறத் துடிக்கும் திமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து படுதோல்வியைப் பரிசாக வழங்கப்போவது உறுதி.
.@akarjunofficial sir, you’ve always been an enduring inspiration, both as a powerful performer and a thoughtful director 🤗🤗
Wishing you and #AishwaryaArjun all the best for #SeethaPayanam ❤️
May this film be another strong chapter in your remarkable journey, sir! 🤗
My hearty wishes to the entire cast and crew of #SeethaPayanam ❤️
Telugu ▶️ https://t.co/gMMkSgaOpE
Kannada ▶️ https://t.co/qhl4KNevvE
Tamil ▶️ https://t.co/YfgxtHte2I
Malayalam ▶️ https://t.co/ULXqLebpF0
@NiranjanSudhi@DhruvaSarja@anuprubens@prakashraaj #Sathyaraj #SaiMadhavBurra @SreeRaamFilms@saregamasouth@PROSaiSatish@TeamStarCircle
சார்பதிவாளர் அலுவலகங்களில் தலைவிரித்தாடும் ஊழல்: பாதிக்கப்பட்டவர் போதையில் தகராறு செய்த கொடுமை - திமுக ஆட்சியில் இன்னும் என்னென்ன அவலங்கள் நடக்குமோ?
திருப்பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாயை கையூட்டாக கொடுத்து ஏமாந்த ஒருவர், குடிபோதையில் அந்த அலுவலகத்திற்கு சென்று பதிவாளரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு தமக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரி தகராறு செய்யும் காணொலி செய்தித் தொலைக்காட்சிகளில் மீண்டும், மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பதிவாளர் அலுவலகங்கள் தான் ஊழலின் உறைவிடமாகத் திகழ்கின்றன என்பதை இதை விட வேறு சான்றுகள் எதுவும் தேவையில்லை.
திருப்பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தகராறு செய்தவரின் பெயர் குப்பன் என்றும், வடகால் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. திருப்பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அ��ிக்கடி கையூட்டுக் கொடுத்து காரியங்களை சாதிப்பவர் என்றும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். அவருக்கு காரியம் சாதித்து தருவதாக கையூட்டு வாங்கிய அதிகாரிகள், அதை செய்து தராததன் காரணமாகவே தகராறு செய்ததாகவும் தெரிகிறது.
குடிபோதையில் திளைக்கும் ஒருவர் எந்த தயக்கமும் இல்லாமல் அரசு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவாளர் இருக்கையில் கம்பீரமாக அமருகிறார்; அவரைத் தடுப்பதற்குக��� கூட எவரும் முயலவில்லை என்பதிலிருந்தே, அந்த அலுவலகத்தில், அவரும், அவர் கொடுக்கும் கையூட்டும் எந்த அளவுக்கு ராஜ்ஜியம் நடத்துகின்றன என்பதை புரிந்து கொள்ள முடியும்.
திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், ஊழலில் கொடிகட்டி பறக்கும் துறை எது என்று போட்டி வைத்தால் பதிவுத்துறை தான் வெற்றி பெறும் என்று கூறும் அளவுக்கு அந்தத் துறையில் ஊழல்கள் மலிந்துள்ளது. அதற்கு காரணம் அமைச்சர்கள் நிலையிலிருந்து அதிகாரிகள் நிலை வரைக்கும் ஊழலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது தான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
திமுக அரசு அதன் பதவிக்காலத்தின் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், ஊழலும் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. ஒன்னும் ஒரிரு வாரங்களில் பதவிக்காலம் முடிவடைவதற்கும் என்னென்ன அவலங்கள் நடக்குமோ? என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது. திருப்பெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கையூட்டு வாங்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu
எனது சித்தப்பா, நினைவில் ச.எழிலன் - நலமுடன் பட்டுரோஜா எழிலன் அவர்களின் பேரனும், ப.நவநீதகிருஷ்ணன் - ந.ஸ்ரீவித்யா தம்பதியரின் மகனுமான ந.சதீஷ்குமார் மற்றும் சு.தங்கவேல் - அனுராதா தம்பதியரின் மகள் த.தேவதர்சினி இணையரின் திருமண வரவே���்பு, செங்கல்பட்டில் முனைவர் செளமியா அன்புமணி மற்றும் குடும்பத்துடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய போது.!
Deeply touched by the birthday wishes and the warmth that came my way. My sincere thanks to everyone from the film fraternity, the media, friends, and well wishers who reached out with love.
To my fans, your faith and support over the years have been my driving force. I’m truly moved by the affection and encouragement.
Neenga illama naa illa ❤️
மாவீரன் ஜெ.கு���ு அவர்களின் 65-ஆம் பிறந்தநாளில் அவரது உழைப்பை போற்றுவோம், அவரது கனவை நனவாக்குவோம்!
வன்னியர் சங்கத்தின் தலைவராக பணியாற்றி மறைந்தவரும், சமூக விடுதலைக்காக உழைத்தவருமான மாவீரன் ஜெ.குரு அவர்களின் 65-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவருக்கும், எனக்குமான ஆத்மார்த்தமான உறவை எண்ணிப் பார்க்கிறேன். என்னிட���் எல்லையில்லா அன்பு காட்டிய என் அண்ணனை இந்த நாளில் வணங்கி போற்றுகிறேன்.
மாவீரனுக்கு மறைவு கிடையாது என்பது தான் எனது நம்பிக்கை. மாவீரன் ஜெ.குரு உணர்வாக நம்முடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அரசியல் அதிகாரத்தை நாம் வென்றெடுக்க வேண்டும் என்பது தான் மாவீரன் அவர்களின் சபதம். அவரது சபதத்தை நிறைவேற்றுவதற்காக உழைப்பவர்கள் அனைவரும் மாவீரனின் தம்பிகள் தான். மாவீரனைப் போன்று கட���மையாக உழைக்கவும், அரசியல் அதிகாரம் மற்றும் சமூக விடுதலையை வென்றெடுக்கவும் இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.