அந்த பழுப்பு நிலக்கரி வாங்குன வழக்கு 2013-15 இல் நீ பேட்டி கொடுத்தியே உங்க அம்மா அவங்க ஆட்சியில் நத்தம் விஸ்வநாதன் அமைச்சராக இருக்கும்போது பதிவு பண்ணது. 2021 லே 2 லட்சம் கோடி கிட்ட இருந்தது கடன் TNEB. சிட் டவுன் சித்தப்பு
விழாவில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தால், ஒரு திரியை பற்ற வைத்து விட்டு, மற்ற விருந்தினர்களிடம் மெழுகுவர்த்தியை அளிப்பதே மாண்பு, மரபு!
பேரவைத் தலைவருக்கோ, அவை முன்னவருக்கோ கொஞ்சம் கூட மதிப்பு அளிக்காமல், சட்டப்பேரவை நடத்தும் நிகழ்ச்சியில் தானே மொத்த விளக்கையும் ஏற்றுகிறார் @actorvijay ப்ரோ…
இதெல்லாம் Narcissistic Behaviour இல்லையா ப்ரோ?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
(பி.கு. : “அஞ்சு விளக்கையும் நானே ஏத்துறேன்...
எப்படியாச்சும் காப்பாத்து கருப்பா” ன்னு வேண்டிட்டு ஏத்துனீங்களோ?)
This is why parpaans are the most heinous creatures!
Every DMK MLA was available in his constituency 2 days of the week during assembly session and 3-5 days a week when assembly wasn’t in session !
Some Kannama TVK MLA participated in a cleanliness drive and this means only he works 🤦♂️
Ippadi thaan poi seidhi parappi,DMK hatred politics play panraanunga,indha TVK karuppu satta, "pora pokula evvlo poi"
Journalist Priyan's talk is the need for the hour
DMK should go legal against these fake narratives
Edhuku crime pathi pesum bodhu kekebekka vera panraan🙄
நடிகர் நடிகைகளை தினசரி சந்திக்க CM க்கு நேரம் உள்ளது. ஆனால் TVK வேட்பாளராக திருவண்ணாமலையில் போட்டியிட்ட அருள் ஆறுமுகம், வேளாண் கடன் தள்ளுபடி தொடர்பாக கோரிக்கை, மற்றும் தீர்வுகள் பற்றி பேச, முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு இன்றோடு 16 நாட்கள் ஆகிறது. நேரம் ஒதுக்கப்பட்டதா?