அவதூறு பரப்பும் @galattadotcom கொஞ்சம் editor கிட்ட ச���ல்லி கண்ணு திறந்து பாரு டா பொய் செய்தியா போடாத என்ன செருப்பால அடிக்கிறானுகனு.
அறிவு கொஞ்சம் பயன்படுத்து இப்படி பொய் செய்தி போட்டு அந்த காசுல சாப்பிடுறது ஒரு வெட்கக்கேடு.
"சார், மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்காங்களே..."?
"விவசாயிகளை முதல்வர் விட்டுவிட மாட்டார். அவர்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் எங்க தளபதி நிவாரணம் கொடுப்பார்..."
# இவர் தான் வேளாண் துறை அமைச்சராம். பெயர் தெரியவில்லை. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டு ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறப்பார்கள். இதை தான் நிருபர் கேள்வி கேட்கிறார். ஒரு சாதாரண கேள்விக்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லை. 'எங்க தளபதி நிவாரணம் கொடுப்பார்..' என்பது எப்படி ஒரு பிரச்சனைக்கான பதில் ஆகும்...?
மேட்டூர் அணையை திறக்காமல் எத்தனை விவசாயிகளுக்கு இவர்கள் நிவாரணம் கொடுப்பார்கள்..? நிவாரணம் கொடுத்தால் பிரச்சனை சரியாகி ��ிடுமா..? விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுத்தாலும், விவசாயம் எப்படி நடக்கும்...? மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா...?
# ஒரு துறை அமைச்சர் விவரம் தெரியாம இருக்கலாம். ஆனால், இப்படி எல்லாருமே இருந்தால் தமிழ் நாடு அதாள பாதாளத்தில் தான் விழும்!!!
பாட்டிலுக்கு ₹10 செந்தில் பாலாஜிக்கும், ஸ்டாலினுக்கும் போகுதுன்னு பாட்டு பாடி ஆட்சியை புடிச்சுட்டு… இப்போ கேட்டா அது வந்து EB bill க்கும் & கடை ரெண்ட் க்காகவாம் 🤡
நெல்லு ஒரு மூட்டைக்கு ₹40 வாங்குறாங்கன்னு அலறிட்டு … ��ப்போ கேட்டா அது “நிர்வாக செலவு”க்குனு லெக்சர் 📚
எலக்ஷன் டைம் ல 50-வருஷமா திமுக தமிழ்நாட்டை சீரழிச்சிட்டீங்கன்னு கதறிட்டு … இப்போ NITI Aayogல போய் “நாங்க top state”னு self review குடுத்துட்டு இருக்கான் தற்குறி😂
மொத்தத்துல அண்ணன் ஆட்சி யை புடிச்சதே fullஆ scam பண்ணி தான்னு அவரே கன்பர்ம் பண்ணிட்டாரு.✔️
2025-ல ஸ்டாலின் NITI Aayog photo-வை வைச்சு பாஜக வுடன் கள்ள கூட்டணி “பூனைக்குட்டி வெளியே வந்துச்சு”ன்னு சொன்ன ஆள�� இப்போ எங்க நீக்கிறாருன்னு பாத்தா அதே front rowல, அதுவும் பம்மிகிட்டு — இப்போ எந்த குட்டி வெளியே வந்துச்சு ப்ரோ? 🤔
இப்போ இதுக்கும் இந்த தற்குறிங்க ஃபயர் விட்டுட்டு இருக்கானுங்க🤣
அச்சா.. பகுத்!!! அச்சா!!! @TVKVijayHQ
ஆனால் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களின் குழந��தைகள் மட்டும் தனியார் பள்ளியில் படிக்கிறார்கள்.
உங்கள் ஆட்சியில் திமுக அதிமுக போல தரமற்ற நிலையில் அரசுப் பள்ளிகள் இருக்காது எனில், உங்கள் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்கலாமே ஐயா? @imrajmohan 😌
திருவைகுண்டம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாகக் கட்சியைவிட்டு நீக்கியது ஏன்?
பாதிக்கப்பட்ட பெண்ணே திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன�� மீது நடவடிக்கை எடுக்க வேண்டும��னக் கூறியும், எந்த நடவடிக்கையும் இதுவரையும் எடுக்காதது ஏன்?
பாதியை சொல்லிட்டு மீதியை சொல்லாமல் விட்டால் எப்படி?
நீங்கள் சல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்து அங்குள்ளவர்களுக்கு உணவுக்கு உதவி செய்தது ��ரை எல்லோரும் பாராட்டினார்கள், ஹிப் ஹாப் தமிழாவை சல்லிக்கட்டு பாடலுக்காக கொண்டாடினார்கள் - அண்ணன் சீமான் உட்பட.
எப்போது எதிர்க்க வேண்டி வந்தது? அந்த போராட்டத்துக்குள் தேச விரோதிகள் புகுந்து விட்டார்கள் என்று நீங்கள் இருவரும் அந்த போராட்டத்தை குழைக்க முற்பட்ட போதுதான்.
ஐயா ரஜினி அவர்களின் மீதான அரசியல் எதிர்ப்பு கொள்கை சார்ந்தது.
இப்போது தெளிவாக தெரிந்துவிட்டது தமிழ்நா���ு மக்களுக்கு எதுவும் முக்கியமில்லை என்று..
நாட்டையும், நாட்டு மக்களையும், இங்குள்ள வளங்களையும் பாதுகாக்கும் பொருட்டு யார் வந்தாலும் நாடு ஆளக் கிடைக்காது. முதலாளிகள் தான் யார் வரவேண்டும் என்பதை முடிவு செய்வது!
மக்களுக்கு NGO வேலை செய்துவிட்டு, முதலாளிகளுக்கு வெலை செய்பவர்கள் எளிமையாக முதல்வராகலாம்.
Vijay யை நேர்ல meet பண்ண வைக்கிறோம் னு சொல்லி
பெண்களை ஆசை வார்த்தை கூறி அனுபவிச்சிருக்காங்க
8000 video எடுத்திருக்கான்
அந்த அளவுக்கு �� எல்லா பெண்களும் தற் குறி கள இருக்காங்க 🤦♂️
பசும்பொன்..!
அண்ணன் சீமான் கதை, வசனத்தில், ஐயா பாரதிராஜா அவர்கள் இயக்கிய ஒப்பற்றப் படைப்பு..🙏
'எவனொருவன் தாய்மைக்கு தலை வணங்குகிறானோ, விதவைக்கு பொட்டிட்டு ப��ச்சூட்டுகிறானோ அவன் தான் மனித தெய்வம்' எனப் பாரதிராஜா ஐயாவின் குரலில் படம் நிறைவுறும்..!
Next பொள்ளாச்சி சம்பவம் 😭
50 பெண்களை கொடுமை படுத்தி use பண்ணிட்டு Video எடுத்து வச்சு மிரட்டுறாங்க ளாம்
எல்லாம் நம்ம tvk கட்சி காரர்கள் தான் 🔥🔥
இத ��த்தி யாவது Cm vijay பேசுவாரா