Another fake narrative by TVK fake news warriors !!
Vijay met PM Modi on 27 May 2026 and did discuss the Fishermen arrest issue !!
But the 30 fishermen referred here were released on 31st March 2026 and reached India on 7th April 2026 as per the central government news agency - That’s much before even the assembly election date !! 😥
@CarolineMsingh@PackiaSe
முதலமைச்சர் விஜய்: முன்னாடியே போதைப் பொருள்களை ஒழித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது!
எல்லா பழியையும் தூக்கி என் மேல போடுறாங்க
அண்ணன் சீமான்: என்ன ஒரு நாள் முதலமைச்சராக ஆக்குங்க எப்படி போதைப்பொருளை ஒழிக்கிறேன் பாருங்க
நோக்கம் இருக்கணும் விக்கிறது நீயா இருந்தா எப்படி ஒழியும்
TVK -க்கு vote கேட்ட கூலிக்கு மாரடிக்கும் influencers கும்பல் எல்லோருமே ஐயோ எங்கள விட்ருங்கனு கதற ஆரம்பிச்சிட்டானுங்க..
காரணம், instagram -ல் இவங்கள மாதிரி influencers எல்லோரையும் ரவுண்டு கட்டி இந்த issue க்கு பேச மாட்ற.. ஏன் இதுக்கு குரல் கொடுக்கலன்னு மக்களே கேள்வி எழுப்ப ஆரம்பிச்சிட்டாங்க..
கூலிய வாங்கிட்டு 4 வீடியோ போட்டதுக்கு இன்னும் 5 வருசமும் நம்மள குடையிவானுங்க போலயேனு செதறி ஓடுறாங்க ஊரானுக்கு பிறந்த தயோலிங்க .. 🤣🤣🤣
தேர்தல் முடிவு வந்த பின் வந்த நாட்களில் ஒரே பாடலைத்தான் மீண்டும் மீண்டும் கேட்டு நான் மீண்டேன்..
அறுவடை நாள் படத்தில் வந்த "தேவன் கோயில் மூடிய நேரம்" என்ற பாடல்.. அல்ல, அல்ல.. தேவகானமே அது..
இருளில் இருக்கையில் வெளிச்சம் நோக்கி அந்த இசையே இழுத்துக்கொண்டு சென்றது.
உள்ளுக்குள் எழுந்த பிசாசின் கோவத்தை அதுவே சாந்தப்படுத்தியது..
எதிர்காலம் எண்ணி உருவான நடுக்கத்தை தவிர்க்க அதுவே நம்பிக்கையாக இருந்தது..
அடங்காத பதட்டத்தை நடுவே வந்த ""ஏஏ
தந்தன தந்தன தந்தனா..ஆஆஅ..
தந்தான தந்தான தானன்னா நனா
தந்தானா தந்தனா ஹே.."" தான் அடக்கியது.
பாடல் முழுக்க பின்னால் தூரத்தில் கேட்கும் மணியோசை அதிகாலை தேவாலய அமைதியை உள்ளுக்குள் உருவாக்கியது.
பாடலில் முடிவில் "ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம் அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்" என்னும் பொழுது மேலெழுந்து வரும் மன உளைச்சலின் அழுத்தத்தை எல்லாம் ராகத்தின் வழியே சுத்தமாக துடைத்து இசைஞானஸ்நானம் பெற்றவனாக மீண்டவனானேன்..
என்ன செய்வது இளகிய இதயம் கொண்டவன் இளையராஜாவிடம் தானே தஞ்சமடையவேண்டும்..
இளையராஜா எனும் மீட்பரை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!!!
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பனைத் தொழிலை ஊக்குவித்தால், பாராட்டினால் அது நாட்டின் முன்னேற்றம்; அதுவே தமிழ்நாட்டில் அண்ணன் சீமான் பனைப் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசினால் அது குலத்தொழில் ஆகிவிடுகிறது.
https://t.co/xepG9kY60u
ஒருத்தன் விடாம எல்லா அமைச்சரும் எப்படி வசூல் வேட்டை நடத்தலாம் என கிளம்பிட்டானுங்க.. இதில்
முதல் இடம் ஆதவ் - ஆண்டுக்கு சுமார் 60,000 கோடி டெண்டர் விடப்படும் அமைச்சரவை அவர் வாங்கியதே அதற்கு தான்.
அடுத்த அடுத்த இடங்களில் வசூலும் லாட்டரி குடும்பம் தான் செய்கிறது. எனவே 2,3,4 என இடங்களில் லாட்டரி குடும்பத்தை தான் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிற அமைச்சர்கள் என்றால் அதில் பிரபு , பர்வெஷ் இது இரண்டும் நல்லவே முயற்சி செய்கிறார்கள் ஆனால் பிரபு வசூல் வேட்டை தீவிரம். இன்னொரு பெண் ரீல்ஸ் மாண்புமிகு தண்ணீர் அடிச்சு நண்பர்களுடன் திரிந்த அட்டூழியங்களை மறைப்பது எங்கே என அந்த படபடப்பில் இருந்தாலும் வசூலுக்கு ஆந்திராவில் இருந்து ஆட்களை இறக்கி ஆழம் பார்க்கிறது..
இப்படி ஒவ்வொரு துறையும் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க தங்களை தயார் செய்து கொண்டுருக்கிறார்கள்..
முதலில் சிறைக்கு போவது யார்? அதான் இப்போது கேள்வி..
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, இளம் பெண் காரில் வைத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமை கற்பழிப்பு செய்த த.வெ.க நிர்வாகிகள் பாலமுருகன் , ஜெயபால் இருவர் கைது...
இந்த செய்தி போலி என பரப்ப தொடங்கினர் முதலில் நாம் வெளிட்ட போது... ஒவ்வொரு முறையும் TVK நிர்வாகிகள் பற்றி இப்படி செய்தி வந்தால் உடனடியாக ரூட் மாபியா செய்யும் வேலை இது போலி செய்தி என பரப்புவது...
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னக்காயலுக்கு சென்ற மீன்வளத்துறை அமைச்சரும் தூத்துக்குடி எம்.எல்.ஏ-வுமான ஸ்ரீநாத், 'என்னை பெருவாரியான வாக்குகளில் வெற்றிபெற வைத்திருக்கிறீர்கள்' என கூடியிருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். ஆனால், புன்னக்காயல் திருச்செந்தூர் தொகுதிக்குள் வருகிறது. அதன் எம்.எல்.ஏ தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
No Comments!