நிஜமாவே இவ்ளோ மூளை மழுங்குன கூட்டத்தை வச்சிட்டு தான் தமிழ்நாடு அறிவுள்ள மாநிலம் 2000 ஆண்டு பாரம்பரியம் எல்லிம் ஓலா தான் ..
முதல்ல ஏ சர்டிபிகேட் படம்னா அது porn மூவினு நினைச்சுட்டு இருக்குதுங்க தற்குறிகள் .. அதீத வன்முறை காட்சிகளும் அதிகபட்ச ரத்தம் நிறைந்த காட்சிகளும் குழந்தைகள் பாக்க கூடாதுனு தரப்பட்டதை ஏதோ விஜய்க்கு எதிரா பண்ண மாதிரி பேசிட்டு இருக்குதுக .. எதுக்கு தியேட்டர் கூடிட்டு போகனும் ஏன் மனவுளைச்சல் ஆகணும் ..
இதுக்கெல்லாம் காரணம் குழந்தைகளை படத்துக்கு சட்டவிரோத கூட்டிட்டு மௌன அமைச்சர்களும் .. பச்ச குழந்தைய எடுத்துட்டு போன எம்எல்ஏனு கேஸ் போடனும் ..
ஓடிடில காட்சிகள் blur பண்ணப்பட்டு தான் வெளீயிடுவாங்ன்னு அடிப்படை அறிவில்லாத முட்டாள் கூட்டம்
🚨 Meet IAS Asheesh Singh, cleared 13 lakh metric tons of garbage from a 100-acre dumpsite in Indore in just 6 months.
> Cost? Less than ₹10 crore.
> Fires from plastic, cloth, wood and paper polluted the air and nearby colonies were choking due to toxic emissions.
> Between 2016–2018, outsourced clearance moved at a snail’s pace. Just 2 lakh metric tons cleared in 2 years.
> Contractors were charging around ₹500 per cubic meter, pushing the projected cost to nearly ₹65 crore.
> After taking charge in May 2018, IAS officer Asheesh Singh scrapped the outsourcing model.
> Instead, IMC rented heavy machinery and ran operations in two shifts using internal resources.
> Bio-mining of the entire 13 lakh metric tons was completed by 5 December 2018, in just 6 months.
>Total cost: under ₹10 crore.
>Estimated reclaimed land value: ~₹400 crore.
From a toxic landfill to reclaimed urban land. A case study in administrative efficiency and fiscal discipline. 🙏
படத்தின் ஒரு காட்சியில்,
வாத்தியார் தன் வீட்டை கூட்டி பெருக்கிக் கொண்டிருப்பார்..அந்த ஊரில் ஆண்கள் வீடு கூட்டுவதை முதல் முறையாக பார்க்கும் அந்த சிறுவர் சிறுமியர்கள் வித்தியாசமாகவும் ஆச்சரியத்துடன் அதைப் பார்த்து சிரித்து கொண்டிருப்பார்கள்..
அவர் வானொலியில் வாங்க மச்சா வாங்க வந்த வழிய பாத்துப்போங்க.. ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்பிடி பாக்கறீங்க என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்..
வாத்தியார் திரும்பி அவர்களை பார்த்ததும் அனைவரும் ஓடி விடுவார்கள்..
ஒரு சிறுமி மட்டும் நின்று கொண்டிருப்பாள்..
வாத்தியார் அவளிடம் ஏன் நீங்க மட்டும் ஓடலையா என்று கேட்டதும்,
அவள்,
பொம்பள இருக்கும்பொழுது ஆம்பள கூட்டக்கூடாது வாத்தியாரே..
தினமும் நானே வந்து கூட்டி பெருக்கிடுறேன்,
ஆனா என்ன மட்டும் படிக்க கூப்டாதீங்க வாத்தியாரே என்பாள்..
அதற்கு விமல் கூட்டுறதும் பெருக்கறதும் மட்டும் தான் உன் வேலை..
ஆனா ரெண்டும் ரெண்டும் நாலுன்னு கூட்டணும்,
மூணும் மூணும் ஒன்பதுன்னு பெருக்கணும்,
சாயங்காலம் 5 மணி ஆன உடனே சமத்தா இங்க வந்துறனும் சரியா என்று சொல்லிவிட்டு,துடைப்பத்துடன் மீண்டும் உள்ளே செல்வார்..அவர் கூட்டிப் பெருக்கும்பெருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்..
அவ்வளவுதாங்க கல்வி..
மற்றொரு காட்சியில், மதி வாத்தியாரின் வானொலியில்.. "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்ற பாடலை ரசித்து கேட்டுக் கொண்டிருப்பாள்,
எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் சார் மறுபடியும் போட்டாங்கன்னா கூப்பிடுறீங்களா என்பாள்..
ஆனால் வாத்தியார் ஊரை விட்டு போகும் வரை அந்த பாடல் அந்த வானொலியில் ஒலிக்கவே ஒலிக்காது..
இறுதிக்காட்சியில்,தொலைவில் நான் பேச நினைப்பதெல்லாம் பாடல் ஒலிக்கும்..வாத்தியாரும் மதியும் சட்டென ஒரு நொடி இசை வந்த திசை திரும்பி பார்த்து விட்டு அடுத்த நொடி ஒருவருக்கு ஒருவர் காதல் பார்வையை பொழிவார்கள்..
அப்போது,
வாத்தியார் மதியிடம்,சாப்பாடு கிடைக்குமா என்பார்..
அவள் இப்பயா என்று கேட்பாள்..
வாத்தியார் இப்பக்கி மட்டும் இல்ல வாழ்க்கை பூரா சாப்ட என்பார்..
அவள் வெட்கததுடன் பாடல் ஒலித்த இடம் நோக்கி ஓடிக் கொண்டிருப்பார்..
வாத்தியாரும் மதியை நினைத்து சிரித்துக் கொண்டிருப்பார்..
அப்பொழுது அருகில், லாரியில் லோடு ஏற்றியதற்காக
லாரிக்காரன் சிறுவர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருப்பான்..
சிறுவர்கள் அவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள்..
ஒரு சிறுவன் என்ன ணே மூன்று ரூபாய் கொடுக்கிற என்பான்..லாரிக்காரன் ஏ அவ்ளோதாண்டா வரும் என்பான்..
அதற்கு அந்த சிறுவன், அண்ணே ஒரு நட கல்லுக்கு ஒண்ணே கால் ரூவாயினாலும் நாலு நட நல்ல கல்லுக்கு நாலு ஒண்ணு நாலு
நாலு க்கா ஒன்னு
மொத்தம் அஞ்சு ரூபா ஆகுது மூணு ரூபாய குடுத்துட்டு வெச்சிக்கோ வெச்சிக்கோ ன்ற..இல்ல நீயே கணக்கு சொல்ல என்பான்..
அந்த லாரிக்காரன் மீதம் இரண்டு ரூபாய் கொடுத்து செல்வான்..
சிறுவர்கள் மகிழ்ச்சியுடனும் திரும்பி கொண்டிருப்பார்..
மதியின் வெட்கத்தில், காதல் புன்னகையாய் தொடங்கிய வாத்தியாரின் புன்னகை இந்த நொடி வெற்றி புன்னகையாய் மாறிக் கொண்டிருக்கும்..
அப்போது பின்னணியில்,
"கல்லாத ஒரு ஜாதி கல்வியும் கற்று விடுமே..
மண்ணாலும் சிறு கூட்டம் விண்வெளி தொட்டு விடுமே..
என்ற பாடல் ஒலிக்கும்..இந்த காட்சி கவிதையாய் நிகழும்..
கல்வியும் காதலும் மட்டுமே எல்லா தடைகளையும் அடித்து நொறுக்கி நம்மை அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும் உண்மையான கடவுள்கள்....❤️❤️❤️
தமிழ் சினிமா பார்ப்பனர்கள் கையில் இருந்தவரை இசை அவர்களுக்காக இருந்தது முக்கிய கதாபாத்திரங்கள் அவர்களாக இருந்தார்கள் ஒரே மாதிரி ஒடுக்கப்பட்ட மக்களை எடுபுடிகளாக காட்டினார்கள்
தமிழ் சினிமா மெல்ல நகர்ந்து இடைசாதி இந்துக்கள் கையில் வந்த போது சாதி பெயர்கள் குறிப்பிட்டே படங்கள் எடுத்தார்கள் அதிலும் ஒடுக்கப்பட்ட மக்களை கோவனத்துடனும், கேட்பாரற்று ஒடுக்கப்பட்ட மக்களில் உள்ள பெண்களை எளிதாக பண்ணையார் கையை பிடித்து இழுக்கலாம், கற்பழிக்கலாம் தொடர்ந்து ஒரே மாதிரி படங்கள் வந்த போது இந்த தமிழ் சமூகம் ஒரே மாதிரி அவர்களை காட்டுகிறார்கள்னு கேள்வி எழுப்பல , விமர்சனம் வைக்கல
மனுதர்ம அடிப்படையில் தமிழ் சினிமா இப்போது சில பத்தாண்டுகள் தலித்துகளிடமும் வந்திருக்கிறது இத்தனை ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில், இத்தனை ஆண்டு தமிழ் வரலாற்று நிலப்பரப்பில் தலித்துகளின் கதைகளை சொல்லும் போது தான் இங்கு ஒரே மாதிரி இருக்கு, ஒரே கதையா இருக்கு என்று விமர்சனம் செய்கிறார்கள்
ஒன்றே ஒன்று தான் இந்த சமூகத்துக்கு நாம் சொல்ல வேண்டியது தமிழ் சினிமா தலித்துகளின் கையில் இருக்கும் வரை இங்கு எங்களின் கதைகள் பேசப்படும்...
#BisonKaalamaadanOnOct17
#BisonDiwali
Those who link SC/ST reservation to economic status ignore that caste bias persists even after wealth or position. Discrimination, oppression & caste-based abuse continue at every level, the recent incident with Dalit IPS Puran Kumar is a stark reminder of this harsh reality.
He is from Tenkasi, he spent 5+ years spreading toxic content. His old channel Neyayam Pesuvom, now ularikotava, openly targets women, promotes POCSO level abuse & even female foeticide. Disturbingly, kids are following him and spreading hate against girls.