தமிழக நண்பர்களே!
விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கும்..,
கார்பரேட் புரோக்கர் மோடி
ஆட்சிக்கு சாவுமணி அடிக்க
தொடர்ந்து 24 மணி நேரமாக
Trending-ல் இருக்கும்
ஹேஷ்டேக்
#FarmersMarchToMumbai
ட்வீட் போட்டு
உலக அரங்கில்
Trend செய்து
மோடியின் மோசடியை
தோலுரிப்போம்.
I’m deeply saddened by the #TheniForestFire and #NepalPlaneCrash, two tragedies that have claimed many lives.
My condolences to the families of the victims. You are in my prayers and thoughts.
I also wish those injured a speedy recovery.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை தானும், தனது சகோதரியும் முழுமையாக மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் @OfficeOfRG தெரிவித்திருக்கும் மனிதநேயமிக்க கருத்தை பெரிதும் வரவேற்கிறேன்.
குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்