கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே’ என்று தொடர்ந்து கூறிவந்த நீங்கள், பலனைப் பற்றிய கவலையிலேயே அப்போது திரு. விஜயுடன் அரசியலில் இணையாமல் இருந்தது முரண்பாடாகத் தெரிகிறது @offl_Lawrence
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
@offl_Lawrence கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே’ என்று தொடர்ந்து கூறிவந்த நீங்கள், பலனைப் பற்றிய கவலையிலேயே அப்போது திரு. விஜயுடன் அரசியலில் இணையாமல் இருந்தது முரண்பாடாகத் தெரிகிறது
Well done, Arjun. ❤️
Proud of the way you’ve carried yourself through this season, always believing in your ability, staying patient, working hard quietly, and remaining positive despite having to wait for your opportunity till the very last match.
Cricket tests patience as much as skill, and you handled both beautifully today.
Keep your feet on the ground, and continue being in love with the game like you always have.
Love you always.👏
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ
அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture
தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஜெய் பீம்!
RCB didn’t get the impact sub before the second innings started. They saw the ball seaming around in the first 3 overs , then makes the call to get Rasikh in as impact sub and in to the attack straightaway and gets the big wicket of Shreyas where many teams still are in the learning process on how to use impact sub. Andy Flower 🔥
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.
மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும்.
வாழ்த்துகள்.
@CMOTamilnadu
DMK always took Hindus for granted.
But what is hurting them extremely badly in 2026 is that they took Minorities for granted thinking that where can they go.
They don’t have any option.
But when options were given in places like Thiruchendur where NTK fielded a local Christian candidate (heavy polling by NTK in places like Nazareth) & TVK fielded a local person (50% Muslims vote gone to TVK) then DMK is bleeding badly.
Anitha Radhakrishnan is in ⛔️ Zone. Anything can happen.
for the audience. He has already silenced Parvathy to a point where she’s gone into complete off-mode. If you look at how KH handles hosting, it’s completely different. When he sees something negative or even borderline cruel, he doesn’t immediately shut the player down.
படத்தின் இயக்குநர் கதாநாயகனை நல்லவனாய் முன்னிலைப்படுத்தவேண்டும் என நினைக்கவில்லை, முற்படவும் இல்லை. சக்திவேல் ஒரு கேங்ஸ்டர். அப்படிதான் அந்த கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அவனுக்குள்ள ஈரம் இருக்கு.
@sudhirsrinivasn இயக்குநர் கதாநாயகனை நல்லவனாய் முன்னிலைப்படுத்தவேண்டும் என நினைக்கவில்லை முற்படவும் இல்லை. சக்திவேல் ஒரு கேங்ஸ்டர். அப்படிதான் அந்த கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அவனுக்குள்ள ஈரம் இருக்கு. So இவர் என் மனைவிக்கு உண்மையா இல்லை?என்ற பல கேள்விகளை கேட்பதில் அர்த்தமில்லை
It was a surprise. I expected a full-fledged gangster action film, but it was filled with emotion. The hero is flawed yet holds a strong sense of righteousness both within his family and in the outside world. No wonder Kamal Haasan and Mani Ratnam chose to take up this subject.