Urgent Blood need 🩸🩸🩸
Patient name : Vaiyapuri
Age : 77
Cause : Thigh Bone Dislocation
Purpose : Operation
Blood Group : 1 Unit - O+ve / any other group for replacement in Blood Bank
Location : Karur Medical College Hospital
Contact : 9943431345, 6382571570, 6379032690
#Dalit Minor girl wanted to save some money for Neet coaching as she was good in studies and wanted to become a doctor. She was asked to join as a domestic help at Pallavaram (near Chennai) DMK MLA Karunanidhi's son's home where she was made to work from morning 6 am to 1.30 am until midnight. When she wanted to leave she was illegally confined with her mobile phone taken away .She was kept as bonded labour and was not paid salary at all for the last 7 months .The girl escaped and told the whole story of her physical torture. She was assaulted,beaten up very badly every day for the last 7 months .The girl says that she has been even made naked and beaten up by the MLA's daughter in law . She was made to drink water mixed with chilli powder,called caste names and threatened that she cannot say things outside as nobody will "oppose the MLA". She was physically tortured to the core that I cannot even describe in words . They never even gave her medicine or took her to a doctor when she was bleeding or fell sick every time they hit her .The MLA is a Dominant caste Christian OBC . This is the social justice model of DMK . Where Dalits find no peace as caste and power has corrupted the core of the state .
#பெரும்அவலம்
சகோதரி ரேகாவின் வன்கொடுமைக்கு
#நீதி_வழங்கிடவேண்டும்!
#கள்ளக்குறிச்சிமாவட்டம்#உளுந்தூர்பேட்டை#திருநறுங்குன்றம்#பட்டியல் கிராம��்தைச் சேர்ந்த இளம்பெண் ரேகா
பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் தங்கி வேலை
பார்த்து வந்திருக்கிறார். மேற்கண்ட எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் சேர்ந்து சகோதரி ரேகாவை தொடர்ந்து பல வடிவங்களில் அடித்து துன்புறுத்தி வன்கொடுமை செய்துள்ளனர், “உனக்கு யாரு இருக்கா” என்று சாதிரீதியாக
கேட்டு மிரட்டி, அவர் மீது மீண்டும் மீண்டும் தாக்குதலையும் அரங்கேற்றி உள்ளனர்.இவர்களது இச்செயல் சாதிய தீண்டாமை ஆணவத்தின் உச்சம்.
இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும், காவ���்துறைக்கு மனு அளித்த சகோதரி தனக்கு நடந்த முழு உண்மை தன்மையும் கடிதம் மூலமாக அளித்துள்ளனர்,
பொங்கலுக்கு வீட்டிற்குச் சென்ற சகோதரி ரேகாவிடம்
“நீ துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது. மீறி சொன்னால் கொலை செய்து விடுவோம்” என்றும் மேற்கண்ட குடும்பத்தினர் அனைவரும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
தமிழக அரசு @CMOTamilnadu
இருவர் மீதும் #SCST_வன்கொடுமை_தடுப்புச்சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்து விரைந்து கைது செய்ய
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர்களின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பை வழங்கி பாதிக்கப்பட்ட சகோதரிக்கு துணையாக நிற்பதும் நம் அனைவரின்
தலையைக் கடமை என்று
#நீலம்பண்பாட்டுமையம் கேட்டுக்கொள்கிறது.
@NCSC_GoI
பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை ���வரது மகன் மறுமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அ��ிர்ச்சியளிக்கிறது. இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடூம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்ப்போம்!
சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ��ற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
மருத்துவக் கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், எளிய குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, இத்தனை கொடூரமாகத் தாக்கியிருப்பது, திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது. மாதம் ரூ.16,000 ஊதியம் என்று கூறிவிட்டு, ரூ.5,000 மட்டுமே இத்தனை மாதங்களாக ஊதியம் வழ��்கியிருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது.
உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று @BJP4Tamilnadu சார்பாக வலியுறுத்துகிறேன்.
இச்சம்பவம் முழுக்க முழுக்க உண்மை.
எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டிய காரணத்தால், பெண்ணின் குடும்பம் உண்மையை பேச மறுக்கிறது.
கருணாநிதி போன்ற சாடிஸ்டுகளை பாதுகாப்பதுதான் திராவிட மாடல்.
@tnpoliceoffl