"பலருக்கும் தெரியாத ஒரு சுவாரஸ்யமான வரலாற்று உண்மை!"🚨
பாகிஸ்தான் 14 ஆகஸ்ட் 1947 அன்று சுதந்திரம் பெற்றது. ஆனால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள் 20 ஜனவரி 1945 அன்று பிறந்தவர். அதாவது, பாகிஸ்தான் உருவாவதற்கு முன்பே அவர் பிறந்திருந்தார்.😎
அலங்கரிக்கப்பட்ட IPS அதிகாரியாகவும், இந்தியாவின் உளவுத்துறையில் பணியாற்றி பாகிஸ்தானில் ரகசியப் பணிகளை மேற்கொண்டவராகவும் அறியப்படும் அஜித் தோவல், இந்தியாவின் மிக முக்கியமான தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். பல தசா��்தங்களாக இந்தியாவின் பாதுகாப்பு வியூகத்தை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறார்.🔥
வரலாற்றின் காலவரிசை சில நேரங்களில் ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகளை நமக்கு நினைவூட்டுகிறது.✨
#AjitDoval
@sapienno_ இங்க என்னடானா ஒரு வார்த்தை சொல்லுங்கனு நாய் மாதிரி பின்னாடியே போறானுங்க, உள்ள அவனுங்க ஒரு வார்த்தை எக்ஸ்ட்ரா party fundனு சொன்னா உடனே தலைதெறிக்க ஓட்றானுங்க 😂😂
இந்த அன்பு காசு குடுத்தோ, திரை கவர்ச்சியாலோ வந்தது இல்ல.
என் அண்ணனோட/தம்பியோட மாநாடு.. நாடு நல்லா இருக்கணும்னு பன்றாரு.. நம்ம கூட நிக்கணும்..
அந்த ஒரே ஒரு எண்ணம் மட்டும் தான் ❤️
என்ன திராவிடியான்ஸ் புதுசா சட்டசபை மரியாதை மாண்புனுலாம் பேசிட்டிருக்கானுங்க... சட்டசபைல உங்க முன்னோர்கள் என்னெல்லாம் பண்ணாங்கனு உங்க கட்சி வரலாறு தெரியாம தான் அரசியல் பேசிட்டிருக்கீங்களா ��
#திமுக தான் தமிழ் மக்களிடம் ந���்றியோடு இருக்கவேண்டும்.
தமிழ் மக்கள் நாங்கள் உங்களுக்கு கடமை படவில்லை.
இந்த திமிர் பேச்சுக்களை திமுக’வின் நண்டுசிண்டுகள் கைவிடவேண்டும்!
@blsanthosh @NainarBJP
நாளை மறுநாள் தேர்தல்.. இன்று திருவண்ணாமலையில், எட்டு நபரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 15 வயது சிறுமி காஞ்சிபுரம் மருத்துவமன��யில் அனுமதி.. கொடுரம்..