தேர்தல் பிரச்சாரத்தில் - என்னல்லாம் சாத்தியமோ அதை மட்டும் தான் சொல்லிருக்கோம்
வென்ற பின் - திட்டங்களை நடைமுறைப்படுத்த நிதி நிலையை சரி செய்ய வேண்டாமா ?
@TVKVijayHQ இப்படி பொய் சொல்லி ஓட்டுக் கேட்டு வெற்றி பெற வெட்கமா இல்லையா விஜய் அவர்களே ?
🐿️ ~ அவங்களா விருப்பப்பட்டுதான MLA பதவியை ராஜினாமா பண்ணிட்டு வந்தாங்க. இதுல எப்படி குதிரைப்பேரம் ஆகும்?!
~ உன் ���ொந்தபந்தம், குடும்பம் எல்லாம் சேர்ந்து உனக்கு ஒரு பெண்ணை கட்டி வைக்கிறாங்க, கல்யாணம் முடிச்ச 15 ஆவது நாளே வேற ஒரு பணக்காரன் அவளை மயக்கி ஆசை காட்டுறான். உடனே உன் பொண்டாட்டி உன்னை அத்துவிட்டு அவன் கூட போனா அது நியாயமா?!
🐿️ ~ அய்யா, அதுக்கு பேரு துரோகம்.
அதைத்தான் நாங்களும் சொல்றோம். ஒட்டு போட்ட மக்களுக்கு துரோகம்ன்னு.
இதுதான்டா ஆய்வு ..!
கேட்டானே ஒரு கே���்வி
அறநிலையத்துறை அமைச்சர் கோவில்களில் அதிரடி ஆய்வு என ஒரு வீடியோ பார்த்தேன் ...
அதில் அவர் ஆய்வு செய்த முறை மிகவும் வித்தியாசமாகவும் மிகவும் சிந்திக்ககூடியதாகவும் அறிவுக்கு எட்டாததாகவும் இருந்தது ..😂😂
ஒரு முறுக்கு பாக்கெட்டை கைய��ல் எடுத்தார் அதில் தயாரிப்பு தேதி என 15 மே மாதம் என போட்டிருந்தது ...
அதற்கு அந்த விற்பனையாளரிடம் அமைச்சர் கேட்ட கேள்விதான் செம ஹைலைட் ...
இந்த 15 மே தேதியன்றுதான் இந்த முறுக்கு தயார் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரம் என்ன வைத்திருக்கிறீர்கள் ..?
😂😂😂😂
அடேய்களா ..
நானே வியாபாரிதான்டா ...
இதுவரை ஒருத்தன் கூட இப்பேர்ப்பட்ட அறிவுப்பூர்வமான கேள்வியை கேட்டதுமில்லை கேட்டதாக கேள்விப்ப��்டதுமில்லடா ...
இவனுகக்கிட்ட மாட்டிக்கிட்டு என்னோட தமிழ்நாடு படறபாடு இருக்கே ....
அடேய்களா முடியலடா ...
😂😂😂
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்��ுக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நா��்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொட�� மீண்டும் எனது வாழ்த்துகள்!
மீண்டும் மீண்டும் என்ன தைரியத்தில் இப்படி பொய் பேசறீங்க.
போலீஸ் சொன்ன நேரத்துல நீங்க அங்க இருந்தீங்க சரி.
ஆனா, எத்தனை மணில இருந்து மக்கள் அங்க இருந்தாங்க?
எத்தனை மணில இருந்து நீங்க அங்க வரப்போறதா, உங்க கட்சி ஆளுக மைக்ல சொல்லிட்டு இருந்த���ங்க?
நீங்க சென்னைல இருந்து எத்தனை மணிக்கு கிளம்பனீங்க?
லைவ்ல எல்லோரும் பார்த்துட்டு இருந்த விஷயத்துலயே வாய் கூசாம இத்தனை பொய்.
தேர்தல் தேதி அறிவிச்சதுக்கு அப்புறம், கரூர் பக்கம் பிரசாரத்துக்குக்கூட போகலையே ஏன்? உங்களுக்கு குற்ற உணர்ச்சி எல்லாம் இருக்கா என்ன?
இறுதியா ஒன்னு
வர்ற வழில இருக்குற மக்கள் எல்லாம் அம்ப���னா விட்டுட்டு வர முடியும்னு கேட்கறீங்களே.
கரூர்ல அத்தனை பேர் செத்துக்கிடந்தப்போ, கட்சி காலி பண்ணிட்டு சென்னைக்கு ஓடினது அம்போன்னு விடறது இல்லையா.
செந்தில் பாலாஜி தான் ஃபிராடுன்னா, கரூர்ல நின்னு நீங்க போராடி இருக்கணும். செந்தில் பாலாஜி சொல்றதவிட நீங்க சொல்றத தான மக்கள் நம்ப போறாங்க. போராடுறதுக்கு என்ன கேடு?
திமுக பவள விழா பாப்பா, அதிமுக பல்லாங்குழி பாப்பான்னா, விஜய் பனையூ��்ல படுத்து தூங்குற பாப்பா.
எவன் செத்தா எனக்கென்னனு ஏர்ப்போர்ட்ல தனி விமானத்துல கிளம்பிட்டு பேச்சு கூந்தலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.