News Tamil 24x7 Cinema Update | 'சூர்யா 48'- புதிய அறிவிப்பு
கே.ஜி.எஃப், காந்தாரா திரைப்படங்களின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், நடிகர் சூர்யாவை வைத்து புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் இயக்க, சாய் அபயங்கர் இசையில், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக அறிவிப்பு
Movie Announcement | 29 June 2026
#Suriya48 #HombaleFilms
NewsTamil24x7 News Update | டிஜே ஞானவேல் - சூர்யா கூட்டணி மீண்டும் இணையும் ‘சூர்யா 48’ படத்தின் பூஜை கிளிக்ஸ்
Surya 48 | 29 June 2026
#surya48#kollywood
Thank you dearest @Suriya_offl sir. 🙏🏻
Excited for this journey and all that’s to come.
Looking forward to creating something special together.
#SuriyaXHombale#Suriya48