Life update: 26.05.2023
At 21
1. Good one year 26.05.2022 - 26.05.2023
2. Completed a professional course within this year
3. Got placed in this year
4. Met new people. Got a bigger circle
5. Added valuable persons to my life
6. Good personal growth
7. Lots of small achievements
டியர் சவுக்கு சங்கர் , எங்கள் காதுகள் பாவமில்லையா ? நாலு மணி நேரம் முதல்வர் விஜய்யுடன் பேசினேன்னு அடிச்சு விடுறது , வடமாநிலத்திலிருந்து கூலிப்படையை உங்கள போட்டுத்தள்ள ஏற்பாடு பண்ணயிருக்காங்கன்னு சொல்லுறது , அதை அஜித் டோவல் உன்கிட்ட சொன்னார்ங்குற அளவுக்கு பில்டப் கொடுக்குறது , என்னென்ன கதைகள் . நீங்க உங்கள என்னன்னு நினைச்சிக்கிட்டிருக்கீங்க ? மாலதிக்கிட்ட 5 லட்சம் கொடுத்தா முடியுற மேட்டருக்கு வட மாநிலத்திலிருந்து கூலிப்படை தேவையா ? இல்ல இங்க வடசென்னையில் டாடா ஏஸ் புக் பண்ணா 50000 ரூபாய்க்கு ரோட்ல போகும் போது அடிச்சு தூக்கிட்டு போக மாட்டானா ? என்னமோ பெரிய வரதராஜ முதலியார் அளவுக்கு எதுக்கு இந்த வெட்டி விளம்பரம்
இனிவரும் 5 வருடமும் எப���போது வேண்டுமென்றாலும் ஆட்சி கவுறும் என்ற பயம் உங்கள் மனதில் இருக்கும் வரை..
தமிழ்நாட்டை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் ஆள்கிறார் என்று பொருள் 🔥