#WATCH | “தமிழ்நாடு என பெயர் வைத்த அண்ணா பெயரையே எடுத்துட்டீங்க..”
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பெயர் மாற்றம் குறித்து திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி பேச்சு
#SunNews | #IPeriyasamy | #TNAssembly | @IPeriyasamy_
Finance Minister, this is not your college classroom — this is the Legislative Assembly.
You cannot behave or act according to your whims here. This is the people’s House, and you are expected to uphold its dignity, decorum, and principles.
#tvkfails@TVKVijayHQ
#WATCH | "எந்த நோட்டீசும் யாருக்கும் வரல.. சொத்து வரி 300% உயர்ந்திருக்கு"
சென்னையில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி உயர்வு குறித்து சமூக செயற்பாட்டாளர் சந்தியா பேட்டி
#SunNews | #PropertyTax | #Chennai
கோவையில் போதை பொருள் விற்பனை குறித்து தகவல் கொடுத்த கல்லூரி மாணவர் படுகொலைக்கு தவெக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்.
இயலாமையைச் சரிசெய்து மேம்படுத்திக்கொள்ள முயலாமல், அதைத் தமிழுக்கு எதிராகத் திருப்பி நியாயப்படுத்த நினைக்கும் நிதியமைச்சரின் போக்கு கண்டனத்துக்குரியது!
தமிழ்நாட்டில் நிதியமைச்சராக இருந்தவர்களின் பட்டியலை இன்றைய நிதியமைச்சர் @MarieWilson_TVK அவர்கள் பார்த்துவிட்டு, அந்தப் பொறுப்புக்குரியவராக நடந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்!
#Budget #TNAssembly
முதலமைச்சர் வாய திறந்து பதில் சொல்வார் அப்படின்னு தமிழ்நாட்டு மக்கள் மாதிரி, விவசாய பெருமக்கள் மாதிரி நாங்களும் ஆவலோடு காத்திருக்கின்றோம்
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
“கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர #TVK இதுவரை என்ன Dash-ஐ கிழித்தது?”- தலைமைக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் @SuriyaKML !
#BanNEET#Education#DMK4TN
முந்தைய CM எங்களோடு நின்றார்
இப்போதைய CM-கிட்ட அந்த leadershipம், அந்த clarityயும் இல்ல...
கரூர் incident-க்கு accountability எடுக்காத முதல்வர் விஜய் NEET-க்கு எடுப்பாரா..
பொழிச்சுனு மூஞ்சி மேலேயே துப்பிட்டாங்க... 🤮
The real Gen Z female power of India:
Ignore the useless bunch of Gen Z who run behind the cinema heroes and wasting their life with idiotic activities.
Celebrate and support these kind of youngsters.
Hats off.