ரூ 1 கோடிக்கும் அதிகமாகவும், ரூ.10 கோடி வரையிலும் மொத்த வருமானம் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான கூடுதல் வரியை 7 சதவீதமாக குறைத்த பிரதமர் மோடி அவர்கள் #VendumMeendumModi
கடந்த ஆண்டில் ரூ.5.54 லட்சம் கோடியாக இருந்த தனியார் முதலீடு மூலதன செலவு ஒதுக்கீடு 2022-23-ல் 35.4% அதிகரிக்கப்பட்டு ரூ.7.50 லட்சம் கோடியாக உயர்த்தி ஒதுக்கீடு செய்துள்ள பாரத பிரதமர் மோடி. #VendumMeendumModi
2030-க்குள் 280 ஜிகாவாட் சூரியசக்தி உற்பத்தி இலக்கை அடைய, உயர்திறன் கொண்ட சூரியசக்தி சாதனங்களை உற்பத்தி செய்ய, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையாக ரூ.19,500 கோடி கூடுதலாக ஒதுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார் பிரதமர் #VendumMeendumModi
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவதுடன் இந்நிறுவனத்தின் பட்ஜெட்டில் 25% இதற்காக ஒதுக்கீடு செய்த நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. #VendumMeendumModi
2022-23-ல் மூலதன கொள்முதலில் 68% உள்நாட்டு தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்க செய்த நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி #VendumMeendumModi
மிஷன் சக்தி, மிஷன் வத்சல்யா, ஷக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பயன்கள் பெற செய்தார் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். #VendumMeendumModi
2030-க்குள் 280 ஜிகாவாட் சூரியசக்தி உற்பத்தி இலக்கை அடைய, உயர்திறன் கொண்ட சூரியசக்தி சாதனங்களை உற்பத்தி செய்ய, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையாக ரூ.19,500 கோடி நிதியை கூடுதலாக ஒதுக்கியவர் பாரத பிரதமர் #VendumMeendumModi
அனிமேஷன், விஷூவல் எபெக்ட்ஸ், விளையாட்டு மற்றும் காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றை ஊக்குவிக்க இத்துறையில் தனி குழு உருவாக்க இருக்கும் பாரத பிரதமர். #VendumMeendumModi
2023-ம் ஆண்டு பிப்ரவரியில் 124.03 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு இந்திய ரயில்வே சாதனை புரிய உதவியவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி #VendumMeendumModi
உலகில் முதல் 200 மீட்டர் நீளமுள்ள மூங்கில் விபத்து தடுப்பை மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவில் அமைக்க செய்தவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. #VendumMeendumModi
2021-2022 ஆண்டு மட்டும் 582.59 மில்லியன் டாலர் மதிப்பிலான 7,28,123 மெட்ரிக் டன் பதப்படுத்தப்பட்ட இறாலை ஏற்றுமதி செய்ய வழிவகுத்தவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி. #VendumMeendumModi