இன்றைய தமிழ் சினிமாவில் மொத்தமாக காதல் தொலைந்தே போய்விட்டது.
இப்போது க��தலை தமிழ் சினிமா முழுமையாக ஒதுக்கி விட்டது.
லோகேஷ் கனகராஜ் இன்று பிரபல இயக்குநராக இருக்கிறார் .அவருடைய மாஸ்டர், லியோ போன்ற படங்களில் விஜய்க்கு கதாநாயகியே கிடையாது, அப்புறம்தானே காதல்.
அதே போல் விஜய் நடித்த ‘பிகில்’, படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சிதான்.
காதலுக்கு முக்கியத்துவமே இல்லை.
எந்தப் படத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் காதல் காட்சிகள் இருப்பதே இல்லை.
கடந்த ஆண்டு வெளியான வாரிசு படத்தில் கூட பிரமாதமாக காதல் காட்சிகள் எதுவும் இல்லை.
காதல் காட்சிகள் என்றால் தொலைக்காட்சித் தொடர்களுக்கு என்று முடிவு கட்டிவிட்டனர் இன்றைய இ���ைஞர்கள்- விக்கிரமன
700 கோடி கணக்கு காட்டி வரி கட்டி இருக்கார் பாஸ் , வேணும்னா ஒரு கோடிக்கு கூட கோட் போடுவார் !
நாம பத்தாயிரம் ரூவா கணக்கு காட்டிட்டு , 2 கோடிக்கு வாட்ச் கட்டிட்டு சுத்துனோம் - அதெல்லாம் நடக்குறப்போ கைல குஷ்டமா டைப் பண்ண ?
அப்போ காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் இருக்க வரைக்குமொத் காமராஜர் ஆட்சியா?
வெள்ளைக்காரன் கொண்டு வந்த ரயில்வே ஓடுற வரைக்கும் வெள்ளைக்காரன் ஆட்சியா?
என்னையா கூமுட்டை மாதிரி பேசிட்டு இருக்கு?
@raamkumaar
2021 ~ அம்மா உணவகங்கள் தொடரும் - ஸ்டாலின்.
🔴⚫: முதல்வரின் பெருந்தன்மை. மேன்மக்கள் மேன்மக்களே 🔥
2026 ~ திமுகவின் மகளிர் உரிமைத்தொகை வரவு வைப்பு - விஜய்
🔴⚫: அந்த பயம் இருக்கும் வரை தமிழ்நாட்டை திமுகதான் ஆள்கிறது என்று பொருள் 🔥
சரியான பைத்தியகார புந்தங்களா இருக்கானுங்க.. இவனுங்களா அரசியல் படுத்தப்பட்ட கூட்டம்..?? 😤😤😤
🚨 Tamil Nadu Chief Minister C. Joseph Vijay has thanked Sri Lankan President Anura Kumara Dissanayake for congratulating him on being sworn in as CM of Tamil Nadu.
“Deeply honored by the wishes… Thank you for your gracious gesture,” Vijay said in a post on X.
நம்ம நண்பர்கள் யாரும் இதை பற்றி பேசாமல்
எளிமையா மக்கள் புரிந்து கொள்ளும் 200 யூனிட் இலவச மின்சாரத்தை பற்றி பேசி பதில் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
TN முழுக்க மொத்தம் 65 போதைப்பொருள் தடுப்பு படை அமைக்கப்படும் என்றும்,
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிங்கப்பெண்கள் பாதுகாப்புப் படை அமைக்க உத்தரவிட்ட���ள்ளார்.
ரொம்ப ரொம்ப தேவையானது இன்றைய சூழலில் 👏
Finally😍
He was very confident from day 1.
நான் கூட ஓவரா போறாரோனு நினைச்சேன்.
Lifeல இந்த அளவு confidence இருந்தா போதும்.
ஒரு fan ஆ happyயா இருந்தாலும் புதுசா ஒருத்தர் வந்து என்ன செய்ய போறாரோனு பயம் இருக்க தான் செய்யும் மத்தவங்களுக்கு.
நல்லாட்சி கொடுக்கணும்னு வாழ்த்துகிறோம்! 🙏
Congratulations to Hon. C. Joseph Vijay on being sworn in as Chief Minister of Tamil Nadu.
Sri Lanka and Tamil Nadu are connected through history, culture, enterprise, and enduring people-to-people ties across generations. Our future holds immense economic promise and opportunity as Sri Lanka and India continue to build ever closer ties and a stronger partnership.
I look forward to working together, within the strong India–Sri Lanka partnership, towards greater prosperity and progress.
The people of Sri Lanka join me in wishing you and the people of Tamil Nadu every success.
@TVKVijayHQ
#Note : இப்போதும் பதிவு செய்கிறேன். இவரை குறுக்கு வழியில் வீழ்த்த நினைத்தால், வீழ்த்த நினைப்பவர்கள் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு, மக்கள் மன்றத்தில் வேரோடு சாய்க்கப் படுவார்கள். இது வரலாறு.