நீ என்னிடமே வந்து நின்றாய். என்னைப் போன்ற பல ஒன்றியங்களில் யூனியங்களில் இதை நீங்கள் பரிந்துரைக்க முடியுமா என்று கேட்டாய். என் மூலமாக வேறு யாரேனும் எனக்கு இந்த பிசினஸ் கொடுப்பார்களா என்று கேட்டாய்.. சொல்ல சொல்ல அசிங்க��் உனக்கும் அதை சுற்றி இருக்கும் அனைவருக்கும் பொழச்சி போடா நாயே
``ஒரிஜினலை வெளியிட தயாரா?���’
``ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மோசடி செய்கிறது தவெக. ஆதரவு கடிதத்தை எப்படி வெள்ளை பேப்பரில் காமராஜ் எழுதி கொடுத்திருப்பார்? எனது ஒப்புதலோடு கடிதம் கொடுத்தார் என நிரூபிக்க தயாரா? கையெழுத்திட்ட வீடியோவை ஆளுநரிடம் ��ப்படைக்காதது ஏன்? காமராஜ் கையெழுத்திடும் முழு வீடியோவை வெளியிட வேண்டும். என்ன பேரம் பேசினார்கள் என தெரிந்துவிடும். வீடியோ வெளியிட்ட தவெக ஒரிஜினல் கடிதத்தை வெளியிடுமா?’’
- தவெகவுக்கு TTV தினகரன் அடுக்கடுக்கான கேள்வி
#TTVDhinakaran #AMMK #TVKVijay #TNPolitics #ThanthiTV
One expert says, whatever the video show, the MLA can say he was under duress and was forced to sign. Also if there is discrepancy in signature, he can point to that too.
My take: as far as morality goes, this isn’t the ��change’ that was promised
வேடதாரிகளின் நாடகம் அம்பலமாகும் நேரம்!
வெட்கமே இல்லாமல் தன்னைத் 'தூய சக்தி' எனப் பிதற்றிய இந்தத் 'துன்ப சக்தி', வாக்குப்பதிவு ��ுடிந்தவுடன் தனது பதவிப் பசிக்காகத் 'தூது சக்தியாக' மண்டியிட்டது யாரிடம் தெரியுமா? மேடைகளில் எந்தக் கூட்டணியின் பெயரை உச்சரிக்கவே அச்சப்பட்டு, அவர்களைக் கொள்கை எதிரி என பம்மாத்து செய்ததோ... அதே கூட்டணியிடம்தான் இன்று கூழைக்கும்பிடு போட்டு ஆதரவு தேடியுள்ளது!
அதுமட்டுமில்லாமல் பாசிச பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கேட்கக்கூடாது என்று ஆதரவு அளித்த பிற கட்சிகளின் நிப��்தனைகளை மீறி குதிரை பேரத்தில் ஈடுபட்டு அவர்களிடமே கூட குலாவ பார்த்துள்ளது இந்த துன்ப சக்தி!
எது உதய சீட் குடுத்துமழை வெள்ளம்னு வந்தா எந்த ராத்திரியா இருந்த���லும் போய் மக்களோட நில்லுனு ட்ரைன் பண்றதும். ஒரு தற்குறிய மீடியாவ சந்திச்சா எக்ஸ்போஸ் ஆயிருவான்னு பொத்தி வச்சு, வெயில் படாம பிரச்சாரம் பண்ண வச்சு, அவன CM ஆக்க ஒரு பெரிய டீம வச்சு ஸ்கேம் பண்றதும் ஒன்னா?
பொதுதொகுதிகளில் அதிக தலித் வேட்பாளர்களை நிறுத்திருப்பது நாதக.
சங்கிகளே வெட்கி தலைகுனியும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய Organized Fake News பரப்பும் நெட்ஒர்க்கை வைத்திருகின்றனர் தற்குறிகள்.
இந்த TTV MLA ஆளுநர சந்திச்சு புகார் கொடுத்த மேட்டர்,
கிண்டி காவல்நிலைத்துல TVK மேல 420 கேஸ் கொடுத்த மேட்���ர்
இது எதுவுமே எந்த டிவி நியூஸ் சேனல்ஸ்லையும் போடல..
பொது மக்களுக்கு தெரியாம அப்படியே மூடி மறைக்க ப்ளான் பண்றானுங்க போல #420விஜய்
@kalyanasc According to @nscwrites story in The Hindu today, only one SC candidate (Congress) won from general constituency. TVK has 23 MLAs from seats reserved for SCs and one from a seat reserved for ST.
https://t.co/i0KXGkpMye
நான் கூட இது ஏதோ தவெகவுல சேர்றதுக்கு முன்னாடி கொடுத்த பழைய பேட்டியா இருக்குமோன்னு நினைச்சேன். ஆனா இல்ல. இந்த மார்ச் 16ஆம் தேதி ஒளிபரப்பான பேட்டி. வட இந்திய ஊடகங்களுக்கு இவங்க இந்தியில பேட்டி கொடுத்தது ஏன்னு இப்ப புரியுது.
https://t.co/Jcf9vvlArW
#JUSTIN குதிரை பேரம் பண்ணலாம்னு நினைச்சிருப்பாங்க; எங்க எம்.எல்.ஏ. தப்பிச்சு வந்துட்டாரு - 2 ஆவது முறையாக ஆளுநரை சந்தித்த பின் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
#TTVDhinkaran#AMMK#Vijay#TVK#Governor#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ