1. C. Vijayabhaskar
2. M.R. Vijayabaskar
3. CTR - Peeda
4. Lottery edupudi
@dir_ed - when ever can enter their home … #BeReadyGuyz
Special Pooja for #vijay at CBI office —- Loading”
முட்டாள் கூட்டத்துக்கு புரியவா போகுது?
சோஃபா எங்கிருந்து வருகிறது?
எத்தனை எம்எல்ஏக்களை
விலைக்கு வாங்கி இருக்கிறார்கள்
இந்த உத்தமர்களா உங்களை காப்பாற்ற போகிறார்கள்?
BREAKING
பெரும் சிக்கலில் தவெக அரசு!
இன்று கர்நாடகாவி��் மேகதாது & காவிரி விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று முடிந்தது. அதில்,இப்போதைய முதலமைச்சர் டி.கே சிவகுமார் தலைமையில் 6 முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர் என பல கட்சி கலந்து கொண்டனர் (1/9)
செந்தில் பாலாஜி அண்ணனை உள்ளே வைக்க விஜய் அரசு முயற்சி செய்ய என்ன காரணம்! @V_Senthilbalaji
1. கரூரில் விஜய் காலதாமதமாக கலந்துகொண்�� பிரச்சாரத்தில் 41 பேர் இறந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி அண்ணனை பேசவே விடக்கூடாது. அண்ணன் பேசினால் விஜயால் ��தில் சொல்ல முடியாது.
2. சட்டமன்றம் கூடும் போது மின்சாரத்துறையில் தவெக அரசின் மோசமான செயல்பாட்டால் ஏற்படும் power cut மற்றும் current bill விவகாரத்தில் data வோடு கேள்வி கேட்பார். விஜய் அரசு பதில் சொல்ல வாய்பபில்லை!
மக்கள் முன் அசிங்கப்பட வேண்டும்.
@actorvijay @CTR_Nirmalkumar
Hon Chief Minister Vijay is currently watching Jananayagan at the Tagore Film Centre in Adyar, Chennai, along with Secretariat staff, DSPs, and several IAS officers.
Great. Why bother about the Cauvery river water tribunal where important arguments took place between TN and Karnataka today ? Movie is more important.
திமுக ஆட்சியில் ஒன்னும் இல்லாத வி��யத்துக்கு எல்லாம் சலங்கை கட்டி ஆடிய அண்ணாமலை, விஜய் ஆட்சியில் பழனி கோவில் 100 கோடி நில ஊழல் பத்தி ஏன் வாயே திறக்கவில்லை?
திமுக ஆட்சியில் காலை சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு மாலை கோவையில் பேட்டி என்று படம் காட்டியவர் இப்போ திருப்பதியில பொட்டுவச்சிட்டு லட்டு சாப்டுறாரு!
திமுகவை எதிர்த்தால் கொள்கை, மாநில உரிமை என்று பதிலடி கொடுப்பார்கள்! அதனால பேட்டி கொடுத்து அரசியல் செய்தார். இப்போது விஜயை எதிர்த்தால் அவரது ரசிகர்கள் வன்மத்தோடு அபாச, கெட்ட வார்த்தை, குடும்பத்தை கேவலமாக பேசுவது என மோசமாக நடப்பதால் எதிர்க்க பயமோ? @annamalai_k
I wonder if CM Vijay thinks during these functions:
“I kept saying DMK did nothing, now I’m cutting ribbons and lighting lamps at all the projects and investments brought by them”
Thank you Hon. @mkstalin and Hon. @TRBRajaa for bringing Evervan to Karur!
#என்ன_செய்தது_திமுக #இதை_செய்தது_திமுக