அன்பார்ந்த X தள நன்பர்களே அனைவருக்கும் வணக்கம்.
எனது பெரியம்மா வின் மகன் எனக்கு அண்ணன் அவர் பெயர் திரு பன்னீர் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் வாசித்து வருகிறார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி டைம் அவருடைய மனைவியும், 1/2 வயது ஆண் குழந்தையையும் கூட்டிக்கொண்டு பஜாருக்கு
@thirumuruganntk முதல்வர் விஜய் அவர்களை பழிவாங்கும் எண்ணத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நலனை பறிக்கும் இவன் நீதிமன்றத்தில் வென்று விடலாம் ஆனால் ஒருபோதும் தமிழக மக்கள் அன்பை இந்த கேடுகெட்ட நாம் தமிழர் கட்சி வெல்ல முடியாது.
முதல்வர் விஜய் யாரு காசு கேட்டாலும் கொடுக்காதீங்கன்னு சொன்ன வார்த்தையின் வீரியம்.. இன்னைக்கு எவன் காசு கேட்டாலும் உடனே போன்ல வீடியோ எடுத்து எக்ஸ்போஸ் பண்ணிடறாங்க இதனாலே லஞ்சம் வாங்க பயப்பட ஆரம்பிச்சுட்டாங்க... இதான் மாற்றம்🔥
நன்றி அண்ணா @TVKVijayHQ@CMOTamilnadu 🫡