#SayNoToTrisha
இது ராஜாத்தி - கருணாநிதி காலமல்ல இன்ஸ்டாகிராம் காலம்.
இன்னைக்கு ���வ்வொருத்தனும் பத்திரிக்கையாளர் தான்.
முதல்வர் விஜய் அரியனை ஏறியதில் திரிஷா வுக்கு ஒரு துளி பங்கும் இருக்காது.
ஆனால் அண்ணன் விஜய் வீழ்த்த பட்டால் அதில் நிச்சயம் திரிஷா வுக்கு பெரும் பங்கு இருக்கும்.
@actorvijay
This interview of Nitin Gadkari is Rahul Gandhi Arnab moment of BJP.
Man looked completely clueless, question was something else but kept answering about some else. Imagine If even 50% of our mainstream media starts questioning our ministers like this..
People get fined for overspeeding, wrong parking, no seatbelt and many other violations.
But no government official is ever punished for robbing citizens of their basic dignity on the road.
@viji1404R 1.72 crores. Ppl voted for change. Not all are fans. If he doesn't perform well as expected there will be another change to him as well as CM.
சட்டப்பேரவையி���் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச���சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
இவர் : TVK உயர் கல்வி துறை அமைச்சர்
இந்த ஆளு ஆடும் பாடல் :
வாடி வாடி வாடி கைப்படாத CD
இடம் : மதுரை அரசு பள்ளி
விஜய் பிறந்த நாளைக்கு மொத்த தமிழகத்தின் பள்ளிகளையும் இப்படி தான் இந்த TVK கும்பல் தயார் செய்கிறது!
One lie against PM Meloni and she released a video calling Donald Trump a liar. Meanwhile, Trump has lied hundreds times about India. Narendra Modi never had the guts to openly counter a single lie.
அடுத்த 4 ஆண்டுகளில் பள்ளி முடித்து வெளியே வரும் குழந்தைகளை சுமார் 80,00,00 பேர். இவர்களை தன் வாக்குவங்கியாக மாற்றுவதற்கு - பள்ளிகளில் குழந்தைகளை மூளை சலவை செய்யும் வேலையை தீவிரமாக தொடங்கியுள்ளது விஜய் ரூட் மாபியா கும்பல்..
பள்ளிகளில் அரசியல் ஆதாயம் தே��ும் விஜய் தரப்பை ஒவ்வொரு குடும்பமும் முன் வந்து எதிர்க்க வேண்டியது அவசியம். இல்லை குழந்தை எதிர்காலம் திரிஷாவாக இருக்கும்.
இது தமிழகம் முழுவதும் நடக்கிறது:
அனைத்து பள்ளிகள் , கல்லூரிகள் மு���்பு விஜய் பேனர்கள் வைப்பது - அரசு பள்ளி என்றால் வகுப்புகளில் விஜய் படத்தை வைப்பது என மட்டமான அருவருப்பான அரசியலை தினமும் செய்ய தூண்டுவது விஜய் தரப்பு தான்.
குழந்தைகள் பள்ளிகளில் இருந்து மூளை சலவை செய்தால் தான் அடுத்து தேர்தலுக்கு இவர்களை தயார் செய்ய முடியும் என்ற மகா மட்டமான யுக்தியை கையில் எடுத்து செய்கிறார் விஜய். இன்ஸ்டா வச்சு ஆட்சிக்கு வந்த கும்பல் அடுத்த இழிவான பாதையை தேடுகிறார்கள்.
குழந்தைகளை தான் அரசியலுக்கு பயன்படுத்த துடிக்கும் இந்த TVK கும்பலை ஒவ்வொரு குடும்பமும் எதிர்க்க வேண்டியது அவசியம்.. இல்லை காந்தி , அப்துல்கலாம் என தலைவர்களை தங்கள் ரோல்மாடலாக கருதாமல் இப்படி விஜய், நடிகைகள் என ரோல்மாடலாக திணிக்கப்படும் அபாயம் குடும்பத்தின் எதிர்காலத்தை நாசம் செய்யும்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள���ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்த��வு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.