@tamilravi நீ தான்மா தமிழக பாஜகவை காப்பாற்றி ஆகனும்; யார் தடுத்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 இடத்துலயும் நம்ம தான் ஜெயிக்கனும் என்று அமித்ஷா ஜி என்னிடம் கூறினார் - அக்கா தமிழிசை சொல்ல இருக்கும் விளக்கம்.
அதான அக்கா; அதேதான்!
@mrkandasamy நீ தான்மா தமிழக பாஜகவை காப்பாற்றி ஆகனும்; யார் தடுத்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் 234 இடத்துலயும் நம்ம தான் ஜெயிக்கனும் என்று அமித்ஷா ஜி என்னிடம் கூறினார் - அக்கா தமிழிசை சொல்ல இருக்கும் விளக்கம்.
அதான அக்கா; அதேதான்!
இரவு நேரத்தில் அழைத்தால் முறையாக பதில் ஏதும் சொல்லாமலும் மின்தடையை சரி செய்யாமலும் வயதானவர்களையும், குழந்தைளையும் உறங்க இயலாமல் மிகவும் சிரமங்களுக்க உள்ளாக்கிறார்கள். தயவுசெய்து தகுந்த முறையில் இந்த இன்னல்கள் தொடராமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்
@V_Senthilbalaji
ஐயா, நான் இராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கிராமத்தைச் சேர்ந்தவன். எங்கள் ஊரில் சுமார் 5000 மேல் குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த வெப்பமான காலத்தில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்சாரத்தடை ஏற்படுகிறது. இதனை சரி செய்வதர்க்காக லயன் மேன் மற்றும் அவரது மேற்பார்வையாளரை