நாடாளுமன்ற நடுவே சபாநாயகரின் உத்தரவையும் நீதிமன்ற உத்தரவையும் சவாலுக்குட்படுத்தி ஒழுங்கீனமாகச் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று முற்பகல் சபையிலிருந்து அதிரடியாக வௌியேற்றப்பட்டார்.
#a7tvnews#a7tv#srilankanewstamil#srilankannews#srilankatamilnews