நான் அருண் (NTK உற���ப்பினர் : 12347567223) குவாலாலம்பூர், மலேசியாவில் வேலை செய்து வாழ்கிறேன். நான் எப்போதும் NTK உடன் உறுதியாக நிற்கிறேன். நிச்சயமாக இப்போது கடினமான காலம், நாம் ஒன்றுபட்டு மீண்டும் பொருத்தமான திட்டத்துடன் செயல்பட வேண்டும்.
It feels truly special to premiere the Wonderment Tour in India, right here at Mumbai. Thank you to each and every one of you who came, felt, and experienced the magic of Wonderment with us.
Your love and energy made it unforgettable. And special thanks to everyone who worked relentlessly to put this all together.
திடிர்னு ஊடகங���களுக்கு பேட்டி கொடுக்க மறுத்த #சீமான்😥
இவர் சொல்வது💯 உண்மை தானே.. இன்றைய ஊடகங்கள் மக்களுக்கு நல்லதையா.. தேவயானதையா காட்டுது??😠😣
இந்த அறமில்லாத ஊடகங்களை ஒழிந்தால் தான் தமிழ்நாடு உருப்படும்💯
சீமான் வீட்டில் சம்பவம் செய்தார் என்று இணைய உபிகள் மீடியாக்கள் நியூஸ் கார்ட் போட்டு கொண்டாடிய இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் அண்ணாமலையிடம் காலில் விழாத குறையாக கெஞ்சிய மொமென்ட்…
இவ்வளவு தான் டா நீங்க…
ஊர் முழுவதும் கடையை திறந்து வச்சுக்கிட்டு குடிக்காத குடிக்காதன்னா, எவன் குடிக்காம இருப்பான்?
முதல்ல கட��யை மூடு.😎
போற போக்குல, நாக்கை பிடுங்குற மாதிரி ஒரு கேள்வி கேட்டுட்டு போயிட்டாங்க🤣