சென்னை தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் சைதை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது... #Masubramanian#TNHealthminister
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இன்று, தமிழ்நாட்டிற்கான ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டங்களின் நிலை குறித்து எனது கேள்விகளை முன்வைத்தேன்.
குறிப்பாக ஊரக வளர்ச்சித் திட்டங்களில் மாநில அரசின் நிதிச் சுமையைக் குறைக்க, ஒன்றிய அரசின் பங்களிப்பை 60:40 என்ற விகிதத்தில் உயர்த்தி வழங்கிட வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய MGNREGA, PMAY-G உள்ளிட்ட திட்டங்களுக்கான நிதி நிலுவையின்றி கிடைப்பதை உறுதி செய்யக் கோரிக்கை விடுத்துள்ளேன்.
#parliament #ruraldevelopment #MGNREGA #infrastructure #development #india #schemes #budget #union #dmk #mp #perambalur #arunnehru
ஆதிக்கமற்ற சமுதாயத்தை உருவாக்கும் திராவிட நாயகன்!
அடக்குமுறைக்கு எதிராக எழும் குரல்,
அநீதிக்கு எதிராக நிற்கும் துணிவு — அதுவே திராவிட சிந்தனை!
சமத்துவம் வாழ்வாக, சமூகநீதி வழியாக,
ஒவ்வொருவரும் உயர்ந்து நிற்கும் தமிழ்நாட்டை உருவாக்கும் தலைமையே இது!
தமிழ்நாட்டின் எதிர்காலம் உடன்பிறப்புகளின் கையில் —
வெற்றியை உருவாக்கும் உறுதியான மக்கள் சக்தி!
#திராவிடமாடல் #சமூகநீதி #EqualityForAll #DMK #தமிழ்நாடு #DravidianPower #FutureTN #PeoplePower
சென்னை கிழக்கு மாவட்டம் துறைமுக சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப நிர்வாகிக���ின் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.@PradeepKumarGB6 அவர்கள் கலந்து கொண்டார்.
#VoteForDMK #DMKChennai
குஜராத் மாடலை தெறிக்கவிட்ட திராவிட மாடல்!
ஊட்டச்சத்துக் குறைபாட்டில் குஜராத் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிய��ன 'போஷன் டிராக்கர்' (Poshan Tracker) தரவுகள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலத்தில் சுமார் 32.7% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும், 7.2% குழந்தைகள் மெலிவுற்ற நிலையிலும், 18.4% குழந்தைகள் எடை குறைவாகவும் இருப்பதாக இத்தரவுகள் காட்டுகின்றன.
மெலிவுற்ற நிலையில் பீகார் (9.3%), சத்தீஸ்கர் (7.7%) மற்றும் மத்தியப் பிரதேசம் (8.1%) ஆகியவை மிக மோசமான மாநிலங்கள் பட்டியலில் உள்ளன.
அதேவேளையில், எடை குறைவான குழந்த��களை அதிக விகிதத்தில் (24.8%) கொண்ட மாநிலமாக மத்தியப் பிரதேசம் பதிவாகியுள்ளது.
வளர்ச்சி குன்றல் நிலையைப் பொறுத்தவரை, உத்தரப் பிரதேசத்தில் 48.8% என்ற விகிதத்தில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
இதைத் தொடர்ந்து பாஜக ஆளும் அசாம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 42%-க்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
அதே சமயம் குறைந்த அளவிலான ஊ��்டச்சத்துக் குறைபாட்டு விகிதங்களைக் கொண்ட பெரிய மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு இருப்பதாக 'போஷன் டிராக்கர்' தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் (ICDS), சத்துணவுத் திட்டம், மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் போன்ற திராவிட மாடல் அரசின் வலுவான திட்டங்கள் மூலம் ஊட்டச்சத்துக் குறைபாடு வெகுவாகக் குறைந்துள்ளது.
அங்கன்வாடி மையங்கள், தாய்-சேய் நல விழிப்புணர்வு, மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த உதவியுள்ளன.
குஜராத் மாடல் என்று உருட்டிக் கொண்டிருந்தவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான ஐந்தாண்டு திராவிட மாடல் ஆட்சியே சிறந்தது என்பதே இந்தத் தரவுகள் சொல்லும் செய்தி.
#WATCH | நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை
விஜய் கட்சி தோற்கும் என்பதை காட்டுகிறது!
“விஜய் கட்சி குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை, தமிழக வெற்றி கழகம் தோற்கும் என்பதையும், த��ராவிட மாடல் ஆட்சி தொடரும் என்பதையும் குறிப்பதாகவே நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.”
- சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி பேட்டி!
#Ragupathy | #ActorRajinikanth | #KalaignarSeithigal