திருவள்ளுவருக்கு ஆளுநர் காவிச் சாயம் பூசியிருக்கிறார். உங்கள் பாசிசம் என்ன ஆயிற்று, விஜய் ப்ரோ?
இதைப்பற்றி எப்போது பேசுவீர்கள்? இதைக் கண்டிக்கத் துப்பில்லாத நீங்க என்ன சக்தி நாரசக்தியா..??
-கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. ஆ.ராசா எம்.பி அவர்கள்
#TVKFails
தமிழ்நாட்டில் சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழிமுறைகளைப் பார்க்காமல் திமுகவையே குறை சொல்லி வருகிறார். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கவனிக்காமல் இருப்பதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.
- கழக துணைப் பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள்
#TVKFails
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளையொட்டி கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களின் நிகழ்ச்சிகள்!
- தலைமைக் கழக அறிவிப்பு
#DMK#KalaignarForever
தந்தை பேர் சொல்லும் பிள்ளையாக நம் தமிழ்நாடு மு.முதலமைச்சர்🔥🔥
சாதனை பல படைக்கும் நம் திராவிட நாயகரை உருவாக்கிய நம் முத்தமிழறிஞர் அவர்களின் பிறந்தநாளில் திராவிட மாடல் ஆட்சியின் கொடி என்றும் உயர பறக்க உறுதி ஏற்போம்..!🔥🔥🔥🔥
#கலைஞர்103#KalaignarForever#கலைஞர்#Kalaignar#DMK
தந்தை பேர் சொல்லும் பிள்ளையாக நம் தமிழ்நாடு முதலமைச்சர்🔥🔥
சாதனை பல படைக்கும் நம் திராவிட நாயகரை உருவாக்கிய நம் முத்தமிழறிஞர் அவர்களின் பிறந்தநாளில் திராவிட மாடல் ஆட்சியின் கொடி என்றும் உயர பறக்க உறுதி ஏற்போம்..!🔥🔥🔥🔥
#கலைஞர்103#KalaignarForever#கலைஞர்#Kalaignar#DMk
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (30.05.2026) இளைஞர்கள் முன்வந்து எழுச்சியோடு நடத்திய #GENZDMK சந்திப்பு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது.
சிறப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு மாபெரும் வெற்றியாக மாறியுள்ள இந்த முன்னெடுப்பைச் செய்த இளம் தலைமுறையினருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
நமது கழகத்தின் எதிர்காலம் துடிப்பான இளைஞர்களின் கைகளில் தான் உள்ளது என்பதை இந்தச் சந்திப்பு உணர்த்துகிறது. இதேபோன்ற அரசியல் விழிப்புணர்வு கூட்டங்கள் இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
உங்களைப் போன்ற இளைய சமுதாயத்தினரின் துணையோடு நமது கழகம் முன்பைவிடப் பலமடங்கு வலிமையோடு மீண்டெழும்.
மீண்டு வருவோம்! மீண்டும் வருவோம்!
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், #நம்ம_கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் ஆரம்பாக்கம் பூவலை ஊராட்சி சேர்ந்த முருகன் அவர்களுடைய அக்கா மகன் அன்பு புதல்வர் தமிழ்செல்வன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன். 💐
இந்த வரவேற்பு நிகழ்வில், கழக உடன்பிறப்புகளான கும்மிடிப்பூண்டி பேரூராட்சி துனை தலைவர் கேசவன் , மோகன், சரவணன், சீணிவாசன், ரஞ்சித், சுதாகர், விஜயகுமார், தினகரன், மாகேஷ், பாஸ்கர், சம்பத், ஞானமுத்து, சுரேஷ், முரளி, ரவி, தினேஷ், சுரேஷ், ஆர்.குமார், கவியரசன், ஆகியோரும் கலந்து கொண்டனர்!🙏
இனிமேல் சவுண்ட் அதிகமா போய்கிட்டே இருக்கும்.... ஒண்ணுமே பண்ண முடியாது...🤣🤣🤣
மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு
ஏமாற்றம் மட்டுமே... மிச்சம்...🤦 @TRBRajaa@iamchsekar@DMKITwing
பணம், பதவியை விட கொள்கை முக்கியம்; தன் கட்சியை விட கூட்டணி கட்சிகளின் நலன் முக்கியம்; கட்சிக்காரர்களை விட பொதுமக்கள் நலனே முக்கியம் என்று ஒரு தலைவனுக்கு அனைவரும் ஒருசேர கொடுத்த பரிசு "துரோகம்!!"
நல்லா இருக்கட்டும். 🙏 @TRBRajaa@iamchsekar@DMKITwing@prathapradio@DMK_Updates
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், #நம்ம_கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட, ஊத்துக்கோட்டை பேரூராட்சி சேர்ந்த கோபி அவர்களுடைய இல்ல காதனி விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன். 💐
இந்நிகழ்வில், கழக உடன்பிறப்புகளான பாஸ்கர், சரவணன்,சீணிவாசன், ரஞ்சித்,விஜயகுமார்,சுரேஷ்,தனுஷ், ஆகியோரும் கலந்து கொண்டனர்!🙏
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், #நம்ம_கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் காரணி ஊராட்சி சேர்ந்த கோபி அவர்களுடைய மகள் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினேன். 💐
இந்த வரவேற்பு நிகழ்வில், கழக உடன்பிறப்புகளான சரவணன், சந்திரசேகர் , சரவணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்!🙏