திராவிடம் வளர்ச்சியின் பாதை .. கல்வி ஒன்றே நம்மை உயர்த்தும் . சங்கீ கூட்டம் எத்தனை பெயர்களில் வந்தாலும் , எத்தனை உருவங்களில் வந்தாலும் தூக்கி போட்டு மிதிப்போம்
இனி எந்த காலத்திலும் துரோகிகளை கூட்டணி சேர்க்க கூடாது ,
1.காங்கிரஸ்
2.விசிக
3.CPI
4.CPM
5.மதிமுக
6.IUML
... தலைமுழுகி விடுங்கள். சும்மா நிரந்தர எதிரி இல்லை மசுரு இல்லைனு கூட்டணிக்கு தூக்கிட்டு வந்தீங்கனா , எந்த உடன்பிறப்பும் கூட நிக்க மாட்டார்கள் .🖤❤️
@vckitwingsalem We never say you don't have rights to support anyone. By way, we are speaking about our party internal decision. we can speak and say anything to our party head. You have nothing to do with that. Keep away from us. That's fair for you.This simple thing doesn't teach by ur lead?
@MkMadhan68673 Thambi I spoke about traitors .. not enemies. Enemies are not having guts to reach out us. So don't worry about that. More than that TVK already tieup with them. Better you people worry about that
ஒன்று கடந்து போகவேண்டும் .. இல்லையேல் இனி எதிர்த்து நின்றே ஆகவேண்டும் தோழர் .. அது நீங்கள் பத்திரிகையாளராகவா இல்லை திமுக உடன்பிறப்பாகவா என்பதில் இருக்கிறது ..
அதான ... விவசாயிகள் யாருமே போராடல .. சும்மா பொழுதுபோகாம இந்த நெல்லு கரும்பு பருத்தி காய்கறிகள் னு விளைவிக்கிறவங்க தான் போராடுறாங்க .. இல்லையா அமைச்சரே ??
நிலத்தகராறு… 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை… வீடியோ எடுத்து மிரட்டல்… வழக்கை பதியாமல் குற்றவாளிக்கு சாதகமாக காவல்துறையும் மிரட்டல்…
சந்தி சிரிக்கும் பெண்கள் பாதுகாப்பு 👌👌👌
சிங்கப்பெண் ரீல்ஸ் படை எப்போது நடவடிக்கை எடுக்கும் 😡😡😡