சேலம்: ரேஷன் கடை ஊழியரிடம் த.வெ.க. நிர்வாகி எனக் கூறி ரூ.3,000 கேட்ட திமுக நிர்வாகி...
பணம் கேட்டவரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள்...
@TamilanParthib1 போலிகள் நடமாடுது கவனமா இருங்க...
திருவேற்காட்டில்
போர் போட விடாமல்
தடுத்த திமுக நகரமன்ற
தலைவரும்,
வட்ட செயலாளரும்
நகராட்சி நிர்வாகத்தால்
போர் போட்டு முடித்த பின்பு பைப்புகளை இறக்க விடாமல் குழிகளை மூடிய திமுக வட்ட செயலாளர் கண்ணன்
ஆத்திரத்தில் பொதுமக்கள்
சாலை மறியல்
4000 குடும்பங்களுக்கு தண்ணீர் கிடைத்திருக்கும் என்று பொதுமக்கள் வேதனை
மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை ஒருவன் தடுக்கிறான் என்றால் அவன் திமுக நிர்வாகியாக மட்டுமே இருப்பான்
#Thiruverkadu
சூதாட்ட விடுதிகளை அமைக்கவும், பாரம்பரியத்தை அழிக்கவும் வைப்பர் தீவை 1 ரூபாய்க்கு விற்ற காங்கிரஸார், அந்தமான் தீவையும் விற்க திட்டம் தீட்டியிருந்தனர்.
- திரு. @BishnuPadaRay12 அவர்கள்,
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மக்களவை உறுப்பினர்
Power cut, power cut
அப்படினு ஆன்லைன்ல எல்லாம் பொலம்பிட்டு கதறிட்டு இருக்காங்க.
கோவையில் அப்படி எல்லாம் எதுவுமே இல்ல. எனக்கு தெரிஞ்சு கோவையில் ஒரு நாள் கூட கரண்ட் போனதே இல்ல. விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு.
சென்னைல இருக்கிறவன் தான் கரண்ட் போச்சு, கரண்ட் போச்சுன்னு கூப்பாடு போடுறானுங்க.
அப்போ சென்னையில மட்டும் நடக்குதுனா அதுக்கு யார் காரணம் ?
சென்னையில தான் திமுக அசிங்கப்பட்டு தோற்றுப் போனது. அப்போ திமுக பண்ற சதியா இது ?
இங்க கோவையில் ஒரு தொகுதியில் செந்தில் பாலாஜி ஜெயிச்சாரே. அவர் தொகுதியில் கரண்ட் போகலையே ?? அது எப்படி சென்னைக்கு மட்டும் கரண்ட் போகுது அடிக்கடி ??
@TANGEDCO_Offcl
இதுக்கு பின்னாடி திமுக தலையீடு கண்டிப்பா இருக்கு. கண்டு பிடியுங்கள்...