இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள இந்த தருணத்தில், என்னை ஒருமனதாக தேர்ந்தெடுத்த மாண்புமிகு முதலமைச்சர் C. Joseph Vijay அவர்களுக்கும், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சபாநாயகர் பதவியின் கண்ணியத்தையும் நடுநிலையையும் காக்கும் வகையில், அனைத்து உறுப்பினர்களையும் சமமாக மதித்து, நேர்மையுடனும் பொறுப்புடனும் என் கடமைகளை மேற்கொள்வேன்.
அனைவரின் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் மீண்டும் என் நன்றிகள்.
#JCDPrabhakar #Speaker #Ravishankar #சபாநாயகர் #tamilnaduassembly #CMVijay #CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெருங்குடி மண்டலம், வார்டு-184 இல் பெருங்குடி கல்லுக்குட்டை ஏரியில் ஆகாய தாமரை அகற்றும் பணி ரோபோடிக் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe@kgbias
தூத்துக்குடி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பாக புதிதாக நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் PA சிஸ்டம் அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் துவக்கி வைத்தார்.
விபரங்களுக்கு 👇 கிளிக் செய்யவும்
https://t.co/3ZizcrVG6a
@tnpoliceoffl@SouthZoneTNpol
இன்று (11.5.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தற்காலிக சட்டமன்றப் பேரவை தலைவர் திரு. கருப்பையா அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.@Gajenthiran_TVK@CMOTamilnadu