நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செயற்பாட்டாளர்களும், இளைஞர்களும், மாணவர்களும், ��ொதுமக்களும் எனப் பல தரப்பினர் டெல்லியில் நடத்திய அறப்போராட்டத்தில் அரசப்பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, போராட்டக்களத்தை வன்முறைக்களமாக்கியது ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு.
ஒட்டுமொத்த நாடும் வெட்கித் தலைகுனியும் பேரவமானத்தை உலகரங்கில் இந்தியத் திருநாட்டுக்கு உருவாக்கியிருக்கிறது நாட்டை ஆளும் பாஜக அரசு. அந்த கொடுங்கோல் செயல்பாட்டை ‘காவலர்களுக்கும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்குமான மோதல்’ என தவெக கூறுவது மிகப்பெரும் மோசடித்தனம்.
பாஜகவின் கூட்டணிக்கட்சிக்கூட இந்தளவுக்கு ஒத்து ஊதாது. வெட்கக்கேடு! தற்சமயம் எதிர்க்கட்சித் தலைவரும், தவெகவின் கூட்டணிக்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி போராட்டக்களத்தில் தாக்கப்பட்டு, காயம்பட்டதாக செய்திகள் வருகின்றன. இப்போதாவது பாஜகவைக் கண்டிக்க வாய்திறப்பாரா விஜய்?
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்து தலைநகர் டெல்லி போர்க்கோலம் பூண்டிருக்கும் சூழலில், ‘நீட் தேர்வே ஒரு முறைகேடுதான்; அதற்கெதிராக தமிழ்நாடு அரசு வீரியமாகப் போராடும்’ என்றுகூட முதல்வர் விஜய் பேச மாட்டாரா? ‘என் தங்கை வித்யாவின் மரணத்தைப் போல அனிதாவின் மரணம் வெகுவாகப் பாதித்தது’ என்று விக்கிரவாண்டி மாநாட்டில் உருகிய விஜய், தவெகவின் ஆட்சிக்��ாலத்தில் நீட் தேர்வால் இறந்துபோன நான்குப் பிஞ்சுகளுக்கு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. இரங்கல் தெரிவிக்கவே தயங்குபவரா, பாஜகவுக்குக் கண்டனம் தெரிவிக்கப் போகிறார்?
விஜய்தான் ஒருமுறை சொன்னாரு.
உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும்
கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும்
இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்னு.
அதனைத்தான் முழுமையாகக் கடைப்பிடிக்கிறாரோ முதல்வர் விஜய்?
திமுக பாஜகவை எதிர்த்து தமிழ்நாட்டில் சத்தமிடும்.
டெல்லிக்குப் போய் பாஜகவிடம் சரணாக��ி அடையும்!
தவெகவோ மூச்சோவிடாது, மோடியின் பாதம் பணிகிறது.
தனியார் பள்ளிகளால் யாருக்கு லாபம்?
எந்த தனியார் பள்ளி நகையை அடகு வைத்து நடத்துகிறார்கள்?
தனியார் பள்ளிகள் மேல் காட்டும் அக்கறையை அரசு பள்ளிகள் மேல் காட்டவில்லையே ஏன்?
என அண்ணன் சீமான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவதூறை கையில் எடுத்திருக்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்.
தேர்தலில் சீட��டுக்கு பணம் வாங்கிகொண்டு நிறுத்தியவர்கள், நின்ற பின் எதிர்கட்சிகளிடம் இருந்து பணம் வாங்கிகொண்டு பிரச்சாரம் செய்யாமல் இருந்தவர்கள் தவெககட்சியினர். விழுப்புரம் தவெக வேட்பாளர் மோகன் எதிர்கட்சியிடமிருந்து பணம் வாங்கிய காணொளி தொலைகாட்சியிலும் வந்து அம்பலப்பட்ட கட்சி தவெக. அதில் இருந்து கொண்டு ஊழலுக்கு எதிரானவர்கள் போல நாடகமாடுவது விரைவில் வெளிச்சத்திற்கு வரும்.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் @imrajmohan
வட மாநில தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் காலியான தமிழ்நாட்டு தொகுதிகளுக்கு அறிவிக்கப்படாதது ஏன் என ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன…
ஏனென்றால் மேலிட நிகழ்ச்சி நிரலின்படி இன்னும் கொஞ்ச அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கிறது ஆளும் பொம்மை தவெக அரசு மெஜாரிட்டி கிடைக்கும் அளவிற்கு வரவேண்டியிருக்கிறது அதற்காக மேலிடம் அறிவிக்கவில்லை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்..
நீட்டும் இடத்திலெல்லாம் கையெழுத்து போடும் பொம்மை முதல்வர் அவர்களுக்கு தேவை தானே..
It seems four more AIADMK MLAs are going to resign. The Election Commission should strongly condemn this move by the TVK party, which goes against the people’s verdict, against democracy, and against electoral norms, all done just to secure a majority. It should bar TVK from contesting in the constituencies where MLAs have resigned. @ECISVEEP
இன்னும் நான்கு அதிமுக எம்எல்ஏகள் ராஜினாமா செய்யப்போகிறார்களாம். மக்களின் தீர்ப்புக்கு எதிராக ஜனநாயத்திற்கு எதிராக தேர்தல் நடைமுறைக்கு எதிராக தவெக கட்சி மெஜாரிட்டி பெறுவதற்காக செய்யும் இந்த செயலை தேர்தல் ஆணையம் கண்டித்து ராஜினாமா செய்த தொகுதிகளில் தவெக நிற்க தடைவிதிக்க வேண்டும்.
@tvk_blr@PackiaSe தம்பி உங்க war room ல உக்காந்து பதிவு போட்றது மாதிரி easy ah ஜெய்ச்சிட்டிங்க அதான் இந்த வாய் பேசுறீங்க , உங்களுக்கு தமிழ்நாடு மக்களை பற்றி தெரியும் கூப்பு அனைவருக்கும் இருக்கு 💐💐
அவரிடம் அந்த ஆக்சன் மாடுலேசன் நையாண்டி எல்லாம் கில்லியில் இருந்து தியேட்டர்யில் பார்த்து வந்தோம் இப்பொழுது சட்டமன்றத்தில் பார்க்கவேண்டிய துர்பாக்கியம் தமிழக மக்களுக்கு...
முதல்வரின் பதில் ரெம்போ செயற்கையா தரம் கம்மிய�� இருக்கிறது..
#CMVijayFails
" அப்பாவைக் காணோம்! "
எனப் பிள்ளைகள் தேட வேண்டுமென்றால், அவன் நல்ல அப்பனாக இருக்க வேண்டும்.
பொறுப்பற்று, பொறுக்கித்தனமாகத் திரிந்தால் பெற்ற பிள்ளைகள் அப்பனாய் அல்ல, மயிராய்கூட மதிக்க மாட்டார்கள்!
- முதல்வர் விஜய்யின் குட்டிக்கதை குறித்தப் பகுப்பாய்விலிருந்து...
( படத்துக்கும், பகுப்பாய்வுக்கும் தொடர்பில்லை)
Photo Courtesy: @trishtrashers