எங்கள் தந்தை ந.பூபதி அவர்களின் இல்லத்தில் உள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவ சிலைக்கு கழக மாநில மருத்துவரணி செயலாளர் திரு.நா.எழிலன் Ex.MLA அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது.....
ஆயிரம் விளக்கு தொகுதியில்
ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி சேவைகள் செய்யும் நவபாரத் பள்ளியில் 10 ஆம் வகுப்பு 100% தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தோம்