He cleaned an entire river alone, removing tons of garbage with his own hands.
But after all his hard work, people started throwing waste into the river again 😶
From my heart, I believe this government is genuinely fighting corruption. Today’s #TASMAC measures are one clear example—better salaries and benefits for employees, along with strict action against overcharging.
Yet, TASMAC employees are protesting today.
Legitimate demands can always be discussed. But why oppose measures meant to stop corruption and protect consumers?
Yen ya, inga edhuvum nalladhu nadakka vida maateengala?😔
சம்பளம் 33000₹ × 12 = 396000₹
பண்டிகை பணம் - 20000₹
சீருடை பணம் - 6000₹
மொத்தம் வருடத்திற்கு - 422000₹
வேலை நேரம் - 8 மணி நேரம்
படித்துவிட்டு 30 வயதிற்கு மேலும் ஒரு நிலையான வேலை இல்லாமல் பல இளைஞர்கள் இருக்கிறார்கள்.
@CMOTamilnadu@VigneshTvkCbe 🙏
பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்ததாக 157 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 136 கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடு���ட்ட நிலையில், போராட்டத்தில் உள்ள ஊழியர்களின் விவரங்களை டாஸ்மாக் நிர்வாகம் சேகரித்து வருகிறது. அவர்கள் மீது சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் செய்வது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை
#TASMAC #employees #TamilNadu
"ஒரு பட்டாசு கடைக்கு அதிகாரிகள் ஒன்றரை லட்சம் லஞ்சம் வாங்குவாங்க, ஆனா இப்ப ஒரு ரூபாய் கூட செலவு இல்லாம லைசன்ஸ் வாங்கிக்கலாம்..."
பட்டாசு தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் கணேஷ் பாண்டி த.வெ.க அரசிற்கு ���ன்றி
#Viruthunagar | #Crackers | #Licence | #Bribe | #PolimerNews