அஇஅதிமுக கூட்டணியை கண்டு ஸ்டாலின் அஞ்சி நடுங்குகிறார்.
வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அஇஅதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள். @AIADMKITWINGOFL@knrsivaraj80@MalathiAIADMK
https://t.co/AoYmKS2kj1
அஇஅதிமுக கூட்டணியை கண்டு ஸ்டாலின் அஞ்சி நடுங்குகிறார்.
வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அஇஅதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ அண்ணன் திரு டாக்டர் சி விஜயபாஸ்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... 🎂🎂🎂🥳🥳🥳🎉🎉🎉😍😍😍🌱🌱🌱✌️✌️✌️🇾🇪🇾🇪🇾🇪🔥🔥🔥 @Vijayabaskarofl
மாண்புமிகு கழக இடைக்கால பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களை, தமிழக அணைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் அவர்கள், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை நினைவு கூர்ந்து தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.