அன்பின் தவெக கட்சியினரே, உங்களுக்கு சொல்ல ஒரு முக்கிய அறிவுரை இருக்கிறது.
ஆளுங்கட்சியாக இருக்கிறீர்கள். எந்த ஒரு சம்பவத்திலும் அதிகாரிகளுக்கு குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆட்களுக்கு பயர் விடாதீர்கள். அவர்களை காப்பாற்ற முனையாதீர்கள்.
அவங்க தான் முதலில் உங்கள் ஆட்சியை முடித்துவிட பார்ப்பார்கள். சரி இதெல்லாம் உங்களுக்கு எப்படி என்று கேட்டால் போன ஆட்சியில் இப்படி பயர் விட்டு தான் நாசமாக போனோம் என்று அனுபவத்தில் சொல்கிறோம்
அன்பின் தவெக கட்சியினரே, உங்களுக்கு சொல்ல ஒரு முக்கிய அறிவுரை இருக்கிறது.
ஆளுங்கட்சியாக இருக்கிறீர்கள். எந்த ஒரு சம்பவத்திலும் அதிகாரிகளுக்கு குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆட���களுக்கு பயர் விடாதீர்கள். அவர்களை காப்பாற்ற முனையாதீர்கள்.
அவங்க தான் முதலில் உங்கள் ஆட்சியை முடித்துவிட பார்ப்பார்கள். சரி இதெல்லாம் உங்களுக்கு எப்படி என்று கேட்டால் போன ஆட்சியில் இப்படி பயர் விட்டு தான் நாசமாக போனோம் என்று அனுபவத்தில் சொல்கிறோம்
@poopoonga@isai_@poonai Even after the BBC ground reports (Karur Stampede Victims) post elections, these kind of narratives solely proves the party still is an echo chamber and will continue to do so!😮💨
Aren't you the one who did a "fact-check" and claimed that the three language policy does not mandate Hindi? Anybody with little bit of common sense can figure out that it is impossible to appoint teachers for every Indian language in schools and eventually Hindi will be imposed.
Share your ideas and suggestions for PM Shri @narendramodi's Mann Ki Baat programme airing on 31st May 2026.
Call 1800-11-7800 or visit https://t.co/TdQMtha29B
Phone lines shall remain open till 29th May 2026.
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் தி���ாவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
WTF is this …
Normalizing the Vijay Trisha thing is fine, but they’ve started saying Sangeetha got it all wrong and misunderstood him, even after living together for so long.
Are they dumb..