7 women killed, 67 workers hospitalised due to ammonia leak in industry.
Where as TN Industrial Minister Keerthana is busy in celebrating CM Vijay's birthday with smile.👌
தவெக கடந்து வந்த பாதை..
திமுக-அதிமுக கவனிக்க மறந்த புள்ளிகள்..
தவெக இனி என்ன ஆகும்..
எது நேர்மையான அரசியல் களம்..
-மூத்த பத்திரிக்கையாளர் கோட்டீஸ்வரன் அருமையா பேசி இருக்கார். எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய ஒன்று!
"நேரடியாக பாஜகவின் திட்டங்களை அமல்படுத்துவது விமர்சனத்தை தரும்.. எதிர்ப்பையும் கொண்டு வரும்... நம்பகத்தன்மை போகும்
அதிக சிக்கல் இல்லாத விஷயங்களில் திடீர் ஆய்வுகள் தொடர் நடவடிக்கைகள் எடுத்து, அரசின் இதுவரை இருந்த நிலைப்பாட்டை எல்லாம் மாற்றி.. அதற்கு வரும் விமர்சனங்களை அதிகமாக்கி.. மக்கள் மத்தியில் "நாங்க என்ன செய்தாலும் விமர்சிக்கிறாங்க" என நிறுவுவதில் வெற்றி பெற்று விட்டார்கள்
இனி பாஜக அரசின் திட்டங்களை (PMShri, eBUS, Sterlite...) மெல்ல கொண்டுவருவது.. தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டு தருவது (முல்லைபெரியார் நீர் தேக்கும் அளவை குறைப்பது, நதி நீர் பிரச்னைகள்...) தமிழ்நாட்டின் வளர்ச்சியை குறைப்பது (பரந்தூர் தடை..) என என்ன செய்தாலும் அதற்கு வரும் விமர்சனங்களை எல்லாம் "இவங்க எப்பவுமே எல்லாத்தையும் விமர்சிச்சிட்டே இருப்பாங்க" என just like that மக்களிடம் திருப்பி விட்டு.. அவர்கள் எண்ணியதை எண்ணியபடி நிறைவேற்றுவது கூட நல்ல Strategy தான்
யார் இவ்வளவு தெளிவா plan பண்ணி கொடுத்து இருப்பாங்க" என கேட்கிறார் ஒரு நண்பர்
யாருக்கு தெரியும்? எனக்கு சுத்தமா idea இல்லை.
அதை விட இப்படி எல்லாம் deep ஆ யோசிக்கணும்னு கூட எனக்கு தோணல பாருங்க
அரசியல் புரிதல் என்பது பல background stories strategy உள்ளடக்கியது போல..
அது தெரியாம மேலோட்டமா வர்ற செய்திகளை மட்டும் பார்த்து நாம react பண்ணிட்டு இருக்கோமா என யோசிங்க என்கிறார்.
நமக்கேது அந்த அளவுக்கு யோசனை போகுது!! 😌😌😌
1. ஈத் பெருநாளுக்கு முன் திட்டமிட்டு குர்பானிக்கு தடை.
2. திருப்பரங்குன்றம் ஆவணப்படம் வெளியிட தடை.
3. தேசிய கீதம் இருமுறை பாடலாமே என்ற நிலைப்பாடு.
4. கோவில் நிதி கோவிலுக்கு மட்டுமே.
5. நான் முதல்வன் என்ற பெயர் மக்களுக்கு புரியல; TN Skill தான் புரியுது.
6. CBSE பள்ளிகளில் மூன்று மொழிக் கொள்கை.
சங்கி மனம் நோகாமல் ஆட்சி நடத்துவது… அதுதான் விஜய் மாடலா? 🤷♀️
#மாற்றம்